பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வர்த்தகமும் வினியோகமும் 191 நாட்டு வர்த்தகத்திற்கு ஒரு தேசத்தின் சமூகம்ே பிரதி நிதியாக இருக்க வேண்டும். அதாவது, இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகம் தேசிய சர்க்காரின் ஆதிக்கத்தில், அதனலேயே கட்த்தப்பட்டுவரும் என்று இத்திட்டம் எதிர்பார்க்கிறது. தேசிய நலன்களேச் சொந்த கலன் களுக்கு மேலாக மதிக்க வேண்டும் ; இந்த மனப் பான்மைக்கு முரணுகத் தனி வர்த்தகர்கள் கையில் அதை விட்டுவிடக் கூடாது. * சுங்கவரி யில்லாத சுயேச்சை வர்த்தகக் கொள்கை இப்பொழுது மாண்டு மறைந்து போய்விட்டது. தன் உற்பத்திப் பொருள்களே கிர்க்கதியான ஜனங்களின் கலையில் கட்டிவிட்டுத் தனக்குத் தேவையானவைகள் வெளியிலிருந்து மிகவும் மலிவாகக் கிடைக்கவேண்டும் என்று விரும்பும் இங்கிலாந்துக்குச் ' சுயேச்சை வர்த் தகம் நன்மையாக இருக்கலாம். ஆல்ை சுயேச்சை வர்த்தகம்' இங்காட்டின் குடிசைத் தொழிலே அழித்ததன் மூலம் இந்தியக் குடியானவர்களே அகோக,தி யாக்கி விட்டது. மேலும், பாதுகாப்பில்லாமல் எந்தப் புதிய வர்த்தகமும் அங்கிய வர்த்தகத்துடன் போட்டியிட முடி யாது." ஆகையால், இந்தியா சில சரக்குகளே இறக்கு மதி யாகாமல் அறவே கடும்துவிட வேண்டும். அல்ல.அது அந்த அங்கியச் சரக்குகளுக்கு அதிக வரிகளே விதிக்க வேண்டும். இங்கிய கலன்களுக்கும், ஆங்கில - |ல்லது ஐரோப்பிய கலன்களுக்கும் வேற்றுமை கற்பிக்கக் கூடாது என் பேசுவது இந்தியாவின் அடிமைத் தனத்தை டிே,ம்,திருக்கள் செய்வதாகும். ஒரு ராக்ஷச னுக்கும் குள்ள மனி,கலுக்கும் இடையில் சமத்துவ உரி மைகள் என் முல் என்ன ? சமபல மில்லாதவரிடையே சமத்துவத்தைப் பற்றி ஒருவர் யோசிப்பதற்கு முன் ல்ை, அந்தக் குள்ள ஃ ைராடிசனுடைய வலிமைக்கு கொாக உயர் , வேண்டியது அவசியம். t առ Զեթար : 15-5-1924. யங் இந்தியா : 26-8-1981. o