பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 காந்தியத் திட்டம் ம.ம்கவேண்டிய் அவசியமில்லே. ஆயினும், இந்திய அரசியல்வாதிகளும் பொருளாதார நிபுணர்களும், வெளி ாட்டு அரசியல்வாதிகளையும் பொருளாதார நிபுனர் கஃrயும் போலவே இந்தப் பிரச்னேயின் முக்கியத்தைத் தேவைக்கு மேல் பிரமாதமாக வற்புறுக்கி யிருக்கி முர்கள். இந்த நாட்டில் ஜனத்தொகை அளவுக்கு அதிக மாகப் பெருகியதே வங்காளப் பஞ்சத்திற்கு முக்கியமான காரணம் என்று பூரீ. ஏமெரி வியாக்கியானம் செய்திருக் கிரு.ர். இந்தியாவில் ஜனத்தொகை பெருகுவதன் வேகம் ' உலகத்தில் எங்குமே இல்லாத அளவுக்கு உயர்ந்து விட்டது ' என்று இப்பொழுது பூநீ. சர்ச்சிலும் அறைந்து கூறுகிரு.ர். கீழே காட்டியுள்ள புள்ளி விவரங்களிலிருந்து இந்தக் கூற்றுக்ள் தவருனவை என்பது புலகுைம் : . 1881 முதல் 1981 வரை ஜனத்தொகை வளர்ச்சியின் சத விகிதங்கள் பிரிட்டன் * ... 50 (இங்கிலாந்தும் வேல்ஸ்-சம்) ஹாலந்து ... 90 ஆஸ்டிரேலியா ... 166 கியூஜீலந்து ... 172 . ஜப்பான் ... 74 யு. எஸ். ஏ. ... 186 இந்தியா ... 35 (பர்மா நீங்கலாக) யு, எஸ். ஏ., ஆஸ்டிரேலியா, நியூஜிலந்து போன்ற சில சாடுகளில் ஜனத்தொகை அதிகரித்திருப்பதற்குப் புதி,காக ஜனங்கள் குடியேறியிருப்பது ஒரு காரணமாகும் என்பதை இங்கே குறிப்பிட வேண்டியது அவசியம். எது னப்படி. யிருப்பினும், அசாதாாணமான ஜனத்தொகைப் பெருக்கத்தைப் பற்றிய பிரச்னை எதுவும் இந்தியா

  • “The Measurement of Population Growth —by R.I. Kuezinski - : ஜனத்தொகை வளர்ச்சியின் அளவு - _ஆர். ஆர். குவெவுன்ஸ்கி. =
  • -