பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிதி நிர்வாகம் 197 தற்கு இந்தச் சிறு நூலில் இடமில்லை. எனினும், ழ்ேகி கண்ட விஷயங்களே மட்டும் இங்கே முக்கியமாகக் குறிப் பிடுவது அவசியம்: (அ) வரிவிதிப்புக் கொள்கை ஜனங்களேப் பாதிப்ப == தில் ஏற்றத் தாழ்வில்லாமல் கிேயாக இருக்க வேண்டும்; ஏழையின் மீது முறையில்லாமல் பாரமான வரியை விதிக்கக் கூடாது. (ஆ) இந்த நோக்கத்தைக் கொண்டு, சேர்முகமாக வசூலிக்கும் வருமான ரிை, அமிதலாப விரி முதலிய வரிகளில் தரங்தரமாக அமைத்திருக் கும் விகிதங்களே இன்னும் அதிகமாகக் கூட்ட வேண்டும். (வருமானம் அதிகமாக அதிகமாக், வரி விகிதம் விருவிரென்று உயர வேண்டும்.) (இ) உப்பு வரியை முற்றிலும் ஒழிக்க வேண்டும். (ஈ) லாகிரி வஸ்துக்களின் மீதுள்ள கலால் வரிகளி லிருந்து கிடைக்கும் வ ரும r-ன த் ைத யு. ம் தொலைக்க வேண்டும். வைத்திய உபயோகத் திற்கு அனுமதிப்பது தவிர, லர்கிரி வஸ்துக் களேயும் மதுவர்க்கங்களேயும் அறவே தடுத்து விடவேண்டும். (உ) விவசாய வருமானங்களில் கிய்ாயமான ஒர் அளவுக்கு மேற்பட்டவைகளுக்கு, வருமான மிகுதிக்குத் தக்கபடி படிப்படியாகக் கூடிவரும் முறையில் வரி விதிக்க வேண்டும். (ஊ) குறைந்தபட்சமான ஒர் அளவுக்கு மேலுள்ள சொத்துக்களின்மீது மரண வரிகள் அல்லது வாரிசு வரிகளேப் படிப்படியாகக் கூடிவரும் முறையில் விதிக்க வேண்டும். (எ) ஏழைக் குடியானவர்களுடைய கவு.டங்க&rக் கூடியமட்டிலும் பரிகரிப்பதற்காக, இப்பொழு அதுள்ள விவசாய வரியையும் மேல்வார விகெக் தையும் தக்க அளவு குறைத்துவிட வேண்டும். 15–13