பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிதி நிர்வாகம் 201 வெளிநாட்டு வ்ர்த்தகம் இராத அளவுக் கு க் குறைக்கப்படுவதால், வெளிநாட்டு காணயப் பரிவர்த் த&னகளும், வெளிநாட்டு விலைவர்சிகளின் மாற்றங்களும் உள்நாட்டு காணயச் செலாவணியை அதிகமாய்ப் பாதிக்க் மாட்டா. வெளிநாட்டு வர்த்தகம் ஆதியில் இருந்தது போல், பரிவர்த்தனே முறைக்கு மாற்றப்பட வேண்டும் : அதாவது, இறக்குமதியாகும் சரக்குகளின் அளவுக்கு WFL-NF do இங்குள்ள் சரக்குகளே ஏற்றுமதி செய்ய வேண்டும். கிராமrந்தரங்களே அடிப்பட்ைய்ாக்க் கொண்ட தேசியப் பொருளாதார அமைப்பில் பரிவர்த்தனே முறையை மீண்டும் ஏற்படுத்துவதன் மூலம் உள்நாட்டு நாணய்ச் செலாவணியும் குறைந்த அள்வுக்கு மாறி விடும். விலங்களுக்கு மேல்வாரக் குத்தகையும் வரியும் விகளங்க பொருள்ாகவே க்ொடுப்பதிலுள்ள நன்மைகள் முன்னுல் கில அனுபோகம் பற்றிக் கூட்அமிடத்தில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. கிராமத் கொள்ளாளிகள், உபாத்தியாயர்கள், வைத்தியர்கள், சர்க்கார் சிப்பந்திகள், ஆகியோருக்கும் தானியங்களேயே ச ம் பள். மா. க க் கொடுத்துவிடலாம்; இப்பொழுதும் பெரும்பாலான கிரா மங்களில் அப்படியே செய்யப்பட்டு வருகிறது. ரெrம வாசிக்குத் தேவையான உணவுப் பொருள்கள், துணி, பால் முதலிய பொருள்கள் இவ்வளவு இவ்வளவு கிடைக்கும் என்று குறிப்பிடுவதான ஒருவகைச் செலா வணி முறையை அமைக்கலாம். (உதாரண்மாக-ஒரு ரூபாய் என்ருல் அதைக் கொண்டு என்னென்ன பொருள்கள் வாங்கலாம் என்பதுபற்றி கிர்ணயமில்லை. ஒரு ரூபாயின் மதிப்பு என்னவென்ருல் 16 அணு என்.று தான் சொல்ல முடிகிறது. அவ்வாறில்லாமல், ஒரு ரூபாய் என்பது 4-படி அரிசி, அல்லது 4-கஜம் துணி, அல்லது 5-படி பால் என்று இருக்கலாம்.) இவ்வளவு தானியம் இவ்வளவு ஜவுளிக்கு அல்லது இதர பொருள் களுக்கு ஈட்ாகும் என்பதை அறியக்கூடிய ஒரு பட்டியல் விவரம் மட்டும் கிராமவாசியிடம் இருங் கால் போது