பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 காந்தியத் திட்டம் களின் மூலம் இந்தத் திட்டத்தின் காலத்தில் ரூ. 500 கோடி. எளிதாகச் சேர்ந்துவிடும். : . இனி, எல்லாவற்றையும் சேர்த்துப் பார்ப்போம்முதலீட்டுச் செலவாகிய ரூ. 3,500 கோடிக்கும் கீழ்க்கண்ட இனங்களின் மூலம் வருமானம் வரும்: = (கோடிக்கணக்கில்) - ரூபாய் உள் காட்டில் கட்ன் வாங்கல் ... 2,000 சிருஷ்டிக்கப்படும் செலாவணி ... 1,000 வரி விதித்த்ல் - - ... 500 - == * மொத்தம் ... 3,500 இங்கிலாந்தில் சேர்க் து வைக்கப்பட்டிருக்கும் இந்திய ஸ்டெர்லிங் நிதியை நாம் நம்பிக்கொண்டிருக்க முடியாது. ஏனென்ருல், அரசியல் மூலம் இந்தியாவின் குரல்வளையை நெரித்துக் கொண்டிருக்கும் பிரிட்டன், அந்தப் பிடியிலிருந்து இந்தியாவை விடுவித்து விட் டாலும், தான் கொடுக்கவேண்டிய ஸ்டெர்லிங் நிதியை நம் காட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவியான முறையில் கெர்டுக்கக்கூடிய் பெருங்தன்மை அதனிடம் இரா.அ. - * - வெளி நாட்டு வர்த்திகம் பற்றி இந்தத் திட்டத்தில் பிர்ணயப்படுத்தியுள்ள் கொள்கைகளின்படி வர்த்தக் மிசிசத்தின் மூலம் அதிகமான சாதகங்கள் ஏற்பட்டு விடு மென்.மு நம்பிக்கொண்டிருப்பது உசிதமில்லை. (இந்நாடு வெளி மாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களின் பதிப்பு 900 கோடியாகவும் இறக்குமதியின் மதிப்பு ரூ. 170 கோடியாகவும் இருந்தால், இரண்டுக்குமுள்ள வி. தியாசமான ரூ. 80 கேர்டியை வர்த்தக மிச்சம் .ய சொல்வது வழக்கம்.) i வெளி நாடுகளில் கடன் வாங்கும் விஷயத்தில், உள். ாட்டில் சகல வருமான இனங்களிலும் முயற்சி செய்து பார்ப்பதற்கு முன் ல்ை, அந்த வழியில் கி.கி சேர்த்தல் மல்ல,கன்.ய.