பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரவு செலவுத் திட்டம் 219 չուաւյժ செலவு சரிக்காருக்குச் சொந்தமான மூலாதாரத் தொழில் களிலிருந்தும், பொது நன்மைக்கான செளகரியங்கள் புரி யும் போக்கு வரத்து, தபால்-தம்தி, பீர்ப்பாசனம் போன்ற இலாக்ாக்களிலிருந்தும் கிடைக்கும் கூடுதல் வருமானம் மட்டுமே விருஷ்ா வருஷம் செலவழிக்க வேண்டிய ரூ. 200 கேர்டி கடப்புச் செலவுக்குப் போதுமானகா யிருக்கும். இத்திட்டத்தின் முதல் ஐந்து வருஷங்களுக்கு இந்த வரு மர்னம் குறைவாகத்தான் இருக்கும். ஆல்ை அடுத்த ஐந்து வருஷத்தில் இது பெருந்தொகையாக வளர்ந்து விடும். தர்ம ஸ்தாபனங்களும் மத ஸ்தாபனங்களும் மாகாண அரசாங்கங்களுக்கு உட்பட்டவை. இந்த ஸ்தாபனங்களே வேண்டிக் கொள்வதன் மூலமும், சட்ட மியற்றி வற்புறுத்துவதன் மூலமும், இவைகள் தங்கள் செல்வங்களைக் கல்வி வளர்ச்சி, ஆரோக்கிய அபிவிருத்தி முதலியவைகளுக்குச் செலவிடும்படி கேட்க முடியும். செல் வர்களும் ஏழைகளும் ஒன்றுபோலவே மத ஸ்தாபனங் களுக்குத் தர்மாக உதவி செய்வதற்கும், இங்,க ஸ்தாப னங்கள் செழிப்பாக வளர்வதற்கும் உரிய கார rைங்களில், இவை நன்கொடைகளையும் காணிக்கைகளேயும் விளை பொருள்களாகவே ஏற்றுக் கொள்வது முக்கியமான காரணம். இந்த விஷயத்திலிருந்து தேசிய சர்க்கார் தக்க பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். . o: இந்தத் திட்டத்தை கிறைவேற்றுவதற்குக் கூடு தலான தேவைகள் இருப்பதால், ஆட்சி முறையின் விவில் கிர்வாகத்திற்கு ஏற்படும் வருஷாங்கரச் செலவு கூடுவது இயற்கை. ஆனல் இப்பொழுதுள்ள சம்பள விகிதங்களைத் குறைப்ப்து இந்த அதிக செலவுக்குப் போதுமான அளவு ஈடு கொடுத்துவிடும். - * ஹரிஜன் * : 14–8–1987. o --