பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 காந்தியத் திட்டம் செய்யும் சக்தியைக் காட்டிலும் அதிகமாய்ப் போய்விட் ப.து. அதன் பயனகத்தான் ஜனங்களிடையே வேலே யின்மையும், துயரமும், பலவினமும், பரிதாப மனப் பான்மையும் பெருகியிருக்கின்றன. துணுக்கமான சாத வாங்களின் மூலம் தொழில் காளுக்கு நாள் வளர்ந்து, உற்பத்தியைப் பெருக்கப் பெருக்க, அதுவே தான் தயா ரிக்கும் பொருளுக்கு இருக்க வேண்டிய கிராக்கிய்ை - தேவையை - அழித்துக்கொண்டே வருகிற காட்சிதான் ாமக்கு எதிரே கிற்கிறது. * ஏராளமான பெர்ருளே உற். பத்தி செய்யக்கூடிய கிலேயிலும், உற்பத்தி செய்திருக்கும் போதும், மனிதன் பட்டினிகிடக்க நேருகிறது என்பதும், மிகுந்த செழிப்பின் மத்தியில் கேவலமான வறுமை தாண்டவமாடுகிறது என்பதும் கேலிக்கூத்தே. கிரேப் ! என்பவர் இந்த கிலேமையைப் பற்றி ஒரு கவி எழுதியிருக் கிரு.ர். அதன் பொருள் வருமாறு : 辑 'சுபிட்சம் பொங்குகிறது-அங்தோ! சிலரே அதனல் செழிப்பட்ைகின்றனர். அதை அனுபவிக்காக வர்கள் அதன் களஞ்சியத்தைக் கண்ணுல் மட்டும் காண்கிரு.ர்கள். அவர்கள் உலோகக் கனிகளேத் தோண்டி யெடுக்கும் அடிமைகளேப் போன்ற வர்கள். செல்வத்தின் நடுவே இவர்களெல் லோரும் வி அறுமையில் இருப்பதால், இவர்க ளுடைய வறுமை இரட்டிப்பாகிறது.' ஆயினும், நம்முடைய இன்னல்களுக்குக் காரணம் உற்பத்திப் பெருக்கம் அன்று நமது பொருளாதார அமைப்பும், அதன் லட்சியங்களுமே உண்மையான காரணம் என்பது தெளிவு. முதலாளித்துவம் தோன்றும் பொழுது, சுரண்டலேயும் வேலேயில்லாத் துன்பத்தையும் தன்னுடனே அழைத்து வந்தது மட்டுமல்லாமல், மனி கனே அது பீரங்கியின் உணவாக்கிவிட்டது, யங்,திரத்தி * “Work, Wealth and Happiness of Mankind - lossa, சமூக தின் தொழிலும், செல்வமும், சுகமும்.-எச். ஜி. வெல்ஸ். † Crabbe.