பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 காந்தியத் திட்டம் கிராமப் பஞ்சாயத்துக்ளின் நிதி அமைப்பு முறை ஆட்சி முறை இரண்டும் பரவல் முறையில் இருக்கும்பொழுது, கிதி விஷயங்களும் எவ் விளவு முடியுமோ அவ்வளவு பரவல் முறையிலேயே இருக்கவேண்டும். இதல்ைதான், கல்வி, பொதுஜன ஆரோக்கியம், சுகாதாரம் போன்ற விஷயங்களின் கி.கிப் பொறுப்புகள் இந்தத் திட்டத்தின்படி கிராமப் பஞ்சா யத்துகளிடம் ஒப்படைக்கப் படுகின்றன. உண்மையில் கிராமப் பஞ்சாயத்தே முழுத் திட்டத்திற்கும் அச்சாணி யாக உள்ளது. தேசம் முழுதுக்கும் பொதுவான கொள்கையை கி ைற வே ற் று வ தற்காக க் கிராமப் பஞ்சாயத்துகளுக்கு வழிகாட்டி உதவி செய்வது மட்டுமே மத்திய சர்க்கார் மாகாண சர்க்கார்களின் வேலேயாக இருக்குமென்று எதிர்பார்க்கப் படுகிறது. கிராமப் பஞ்சாயத்துகளின் வருமான இனங்கள் கீழே குறிக்கப்பட் டிருக்கின்றன : 1. (அ) பசலிச் சந்தா -ஒவ்வோர் அறுவடைக்கும் கிராமத்திலுள்ள ஒவ்வோர் ஏருக்கும் பசலிச் சந்தாவாக 5 சேர் தானியம் கட்டவேண்டும் என்று விதி செய்யலாம்: இது உதாரணமாகவே சொல்லப்படுகிறது. இப்படித் தானியமாகச் செலுத்துவது விவசாயிகளுக்கு மிகவும் செளகரியம் என்பதில் சந்தேக மில்லை. (ஆ) சரீா உழைப்பு-கெளடில்யரின் அர்த்த சாஸ் திரத்தில் கூட சரீர்த்தால் உழைத்துக் கொடுப்பதைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. பொது ஜனங்கள் ஒத்துழைப்பதற்கு இது மிகவும் இயற்கையான வழி. புராதன இந்தியாவில், பொதுக் கட்டடங்கள், குளங்கள், கிணறுகள் முதலியவற்றைக் கிராம ஜனங்கள் பண மொன்.றும் பெருமல் தாமாக ஒன்று சேர்ந்து உழைத்தே

  • வ்ைவொரு மாகுலின்போதும் செலுத்தவேண்டிய கட்