பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 காந்தியத் திட்டம் அயே சையான தொழில்-வர்த்தகங்களில் அர அங்கம் கலேயிடலாகாது என்ற சித்தாந்தம் முடிவுற்ற அ பற்றி பின்ல் பிரபு எழுதியுள்ள நூலில் முதலாளித் துவக்கின் தத்துவத்தைப் பின்கண்ட முறையில் விளக்கியிருக்கிருர்: பணம் சேர்ப்பதிலும், பண ஆசை யிலும் தனி நபர்களுக்கு உள்ள இயற்கை உணர்ச்சிகளத் து.ாண்டுவதையே முதலாளித்துவம் பொருளாதார அமைப்பின் முக்கிய ஆதாரமாகக் கொண்டிருக்கிறது." பணத்தின்பேரில் அளவு கடந்த பேராசை கொள்வதால், சுரண்டல், காடு பிடித்தல் - குடியேற்றம், ஏகாதிபத்திய வெறி என ஒன்றன்பின் ஒன்ருக ஒர் அனர்த்த பரம் பரை சிருஷ்டியாகிறது. இவைகள் இரத்த வெள் ளத்தைப் பெருக்கும் யுக்கங்களிலும், மொத்தமாக மக்களே. அரிந்து தள்ளுவதிலும் கொண்டு சேர்த்துவிடு கின்றன. முதலாளித்துவத்திற்கு மனச்சாட்சி என்ருே, தேசம் என்ருே வரையறை கிடையாது என்று பெர்னுர்ட் வடிா கூறுகிரு.ர். ஆதாயம் ஒன்றே அதன் நாட்டம் : தங்கமே தெய்வம். இதைத்தான் பொருளாதார தர்மம் என் கிருேம். மனித தர்மத்திற்குப் பதில் இந்தப் பொரு ளாதார கர்மம் ஒன்று கிளம்பியிருக்கிறது. அமெரிக்க உதவி - ஜனதிபதி ரீ. வாலல், வர்த்தக் முதலாளிகள் பங்கு மார்க்கெட்டைப் பிரதானமாக வைத்துக்கொண்டு தேசத்தை இரண்டாவதாகத் தள்ளிவிடக் கூடும் என்று எச்சரிக்கிரு.ர். பணத்தின் மூலமே காக ரிகத்திற்கு அபாயம் ஏற்படும் என்று ஆசிரியர் லாடி அறிவிக்கிரு.ர். பூமியே சூரியனேச் சுற்றி வரு கிறது, சூரியன் பூமியைச் சுற்றவில்லை என்று பிர் சாரம் செய்தபோது அது மதத்துரோகமாகக் கருதப் பட்டதுண்டு. அதுபோல், பணம் மனிதனுக்காக ஏற் பட்டதே அல்லாமல், மனிதனேப் பணத்திற்காகப் படைக்கவில்லே னன், கருத்தை இக்காலத்து நாணய

    • The End of Laiaa'ez faire – Gair LKW.sb - au? &#Aga, iši களில் அரசாங்கக் கலேயிட்டின் முடிவு."