பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தியத் திட்டம் எதற்கு? 27 லாபம் கிடைத்தது. - = o தொழிலாளரின் வேலே நேரம் குறைக்கப்பட்டது, கூலி விகிதம் உய்ர்த்தப்பட்ட்து, சுங்கவரித் திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. மார்க் கெட்டில் தானியங்கள் குவிந்து தேங்கிவிடாமல் அவை களேப் பொதுப் பணத்திலிருந்து வாங்குவதன் மூலம் விவசாயிகளுக்கு உதவி செய்யப்பட்டது; சிலவகை நிலங்களில் விளைவு கட்டுப்படுத்தப்பட்டு, விளைபெர்ருள் களின் விலைவாசிகள் கூட்டப்பட்டன. பணக் கஷ்டத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த பாங்கிகளுக்கு சர்க்காரி லிருந்து கடன் தொகைகள் கொடுக்கப்பட்டன. பொது விலைவாசிகளை ஒழுங்குபடுத்தும் பொருட்டு நாணய மார்க் கெட்டில் சர்க்கார் பிரவேசித்ததோடு, அதிகமான,காகித நாணயமும் வழங்கப்பட்டது. பெரிய அபாயம் சேர்ந்த சமயத்தில் அமெரிக்கர் தப்பிப் பிழைக்க இத்தகைய முறைகள் மிகவும் உதவியாக இருந்தன. ஆல்ை, உ.உ லுக்குள்ள்ே தாவியிருந்த நோய்க்கு இவையெல்லாம் கிலே ய்ான பரிகாரம் என்று சொல்லமுடியாது; கோயின் வெளித்தோற்றத்தைச் சிறிது தணிப்பதற்கே இன்ை பயன்பட்டன. இந்தப் புது ஏற்பாடு அரைகுறை அபேதவாதத்தைக்கூடச் சார்ந்ததாக இருக்கவில்லை ஆனல் அமெரிக்க முதலாளித்துவம் லாபம் தேடு. முறையில் மறுபடி உறுதியாக நிலைப்பதற்குச் செய், முயற்சியே இது." பிரிட்டிஷ்-திட்டம் * பிரிட்டன் எப்பொழுதுமே மாறுதலே விரும்பா கிதானக் கொள்கையுடையது. பெர்ருளாதாரத் திட்ட வகுப்பதிலும் அது இந்தக் கொள்கையையே அ சரித்து, காலப்போக்கில் எல்லாம் சரிப்பட்டுவி! என்று சும்மா இருந்துவிட்டது. பொருள்ாதாரத்தி, யாதொரு திட்டமும் இல்லாத காட்டுக்குத் தக்க உ ரணமாக 1914-வரை இருந்துவந்த பிரிட்டனேக் கு * . Practical Economics - -s opiua fouror ot ளாதாரம் -ஜி. டி. எச். கோல், பக்கம் 164.