பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 காந்தியத் திட்டம் இருந்துவந்த சர்வதேசப் பொதுவுடைமைக் கீதத் கையும் கிறுத்திவிட்டதன் மூலம், இப்பொழுது சர்வ தேசியப் போக்கையே அடியோடு உதறிவிட்ட்து. எனவே தேசியம் மீண்டும் வந்திருக்கிறது. இதனுடைய இயற்கையான முடிவு ஏகாதிபத்தியக் கொள்கை. இது அபேதவாத முத்திரையுடன் தோன்றிலுைம், எ.கா.கி பத்திய மோகத்தைத் தவிர வேருக இருக்கமுடியாஅ. மேலும், தற்போதைய யுத்தம் பேர்கிற போக்கில், ரஷ்யா வெகு வேகமாக, இறுமாப்பு மிகுந்த பெரிய அபேதவாத ஏகாதிபத்தியமாக மாறிவருகிறது என்பதற்கு . இப் பொழுது , பேர் அதுமான அத்தாட்சிகள் ஏற்பட்டிருக் கின்றன ; ஏகாதிபத்தியம் என்பது காரமான வார்த் ண் தயா யிருந்தால், அதைவிட் மென்மையாகவும் இனிமை யாகவும் உள்ள அபேதவாத சாம்ராஜ்யம் (காமன் - வெல்த்) என்று சொல்லிக் கொள்ளலாம். இந்த மாஅதலுக்கு மூலாதாரமான காரணத்தை எளிதில் கண்டு கொள்ளலாம். அதிகாரம் அனேத்தும் ஒரே இடத்தில் குவிந்திருந்து, பெரிய அளவில் திட்டம் வகுத்துத் தொழில்களைப் பெருக்குவதால்ை, தனி நபர் களின் சுதந்திரம் நசுக்கப்பட்டு அழிந்தே தீரும். அதல்ை ஏற்படுகிற அரசியல் அதிகாரம், ஆட்சி புரி வோர் எவ்வளவு பெரியவர்களாயும் கண்ணியமுள்ளவர்க ள்ாயும் இருந்த போதிலும், அவர்களது சிலத்தைக் குலைத்துவிடும். ஆசிரியர் ஜோட், ஒழுக்கம், அரசியல் ஆகியவற்றின் தத்துவ சாஸ்திரத்திற்கு வழிகாட்டி" என்ற தமது நூலில் பின் கண்டவாறு குறிப்பிடுகிருர் : சரித்திரத்தை ஆராய்ந்து பார்த்தால், சர்வாதி காரங்கள் நாளடைவில் அதிகாரத்தில் குறைவ் தில்லை, அமிதமாகவே போய்க்கொண்டிருக்கும். அவைகளின் குறைகளே எடுத்துக் கூறிஞல், சகிப்புத் தன்மை இல்லாமல் அவை அதிக ஆத் திரமே கொள்ளுகின்றன என்பதைக் காணலாம். இவையெல்லாம் அவைகளின் சுபாவம். தற்கால

  • “Guide to the Philosophy of Morals and Politics.”