பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தியத் திட்டம் எதற்கு 7 33. உலகின் மாறுதல்களும் இந்தக் கருத்தை உஆறுதிப் படுத்துகின்றன. ஆயினும், சரித்திரம் கற்பிக்கும் பாடத்திற்கு கேர் மாருகவே ஏற்படும் என்று கம்யூனிஸ்ட் கொள்கை எதிர்பார்க்கிறது. சர்வாதி காரமுள்ள ஒர் அரசாங்கம், குறித்த சமய்த்தில் எஞ்ன்ெகளே மறுதிசையில் திருப்பி, தன் அதி காரக்கைக் கிருப்பிக் கொடுத்து, முன்ல்ை பறித்துக் கொண்ட் சுதந்திரத்தையும் கொடுத்து விட்டுப் போய்விடும் என்று அந்தக் கொள்கை ,ெக்,காம்,கப் படுத்துகிறது. சரித்தி-த்திலோ, மனி,கரின் மனுேதத்துவ ஆராய்ச்சியிலோ, இந்த முடிவு சரியானது என்பதற்கு எத்தகைய அத் காட்சியும் கிடையாது.' o - லோவியம் | ,யாவில் பொருள் உற்பத்திக் கருவிகள், வ.கிகள் எல்லாவற்றையும் அரசாங்கமே உடைமையாகக் கொண்டிருப்பது உண்மைதான். ஆளுல் அரசாங்கம் யாருடைய உடைமை என்பதே அடிப்படை யான ஃன. அரசியல் பொருளாதார விஷயங்களில் சர்வாதிகாரம் செலுத்துவதால், முறைப்படி அதிகாரம் அனத்தும் கலமைச் சர்வாதிகாரியான . லின் கையிலும், மிர்வாகத்தை கடத்தும் அவருடைய அதிகார வர்க்கத்தினர் கையிலும் குவிந்திருக்கிறது. இந்தியாவின் கொழில் பிரச்!னகள் என்ற தம்முடைய நாலின் முன் னுரையில் டாக்டர் கியான் சந்த் கூறுவதாவது : பொருள் உற்பத்தி முறைகள் எல்லாம் ஒரே மக்கிய ஸ்தாபனத்தின் ஆதிக்க த்தில் இருந்தால், பொருளாதாரத்திலும், அரசியலிலும் யதேச்சாதி காயக்கின் மூலம் அபாயங்கள் இயற்கையாகவே மேரக்கூடும் என்பதை ஒப்புக்கொண்டே திர வேண்டும். ஒருவருடைய ஜீவனத்திற்காக மற். ருெருவருக்கு அடங்கியிருப்பதே தீமைதான் : ஆல்ை தொழிலுக்குரிய ஒவ்வொரு மார்க்கத் இலும் ஆதிக்கம் செலுத்தும் அரசாங்கத்திற்கு

  • - Industrial Problems of India –by Dr. Gyanchand.