பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிப்படை அம்சங்கள் 37 ஆல்ை, இந்தியா போற்றும் லட்சியம் இதுவன்.ற. மனம் என்பது அமைதி பெருத ஒரு பறவை அ.து எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாய்ப் பெறுகிறதோ, அவ்வளவுக் க்ள்வள்வு மேலும் மேலும் அதிகமாய்க் கேட்கிறது; ஒருபோதும் திருப்தியடைவதில்லே ' என்று காந்திஜி சொல்லுகிரு.ர். இந்திரிய சுகங்களில் காம் எவ்வளவு அதிகமாக ஈடுபடுகிருேமோ, அவ்வளவுக்கு அவை கட்டுப்படாமல் போகின்றன. ஆதலால் கம் முன்னேர்கள் இந்திரிய போகங்களுக்கு ஒர் எல்லே வகுத்தனர். இன்பம் என்பது பெரிதும் ஒரு மன கிலேயே என்பதை அவர்கள் கண்டனர். ஒரு மனிதன் பணக்காரகை இருப்பதால் மட்டுமே ஆனந்தமாக் இருப்பான் என்பதில்லே, ஏழையாக இருப்பதாலேய்ே துக்கமட்ைகிருன் என்பதுமில்லை. செல்வர்கள் துக்கப் படுவதையும், ஏழைகள் இன்பமாக இருப்பதையும் நாம் அடிக்கடி காண்கிருேம் # h is of Hi Hi + இவைகளே எல்லாம் கண்டு, கம் முன்னேர்கள் ஆடம்பரங்களிலும் போகங்களிலும் மோகம் கொள்ளாதிருக்கும்படி உபதேசித்து வங். தார்கள்...... யந்திரங்களே உண்டாக்குவது நம் முன்னேர் களுக்குத் தெரியாத ஒரு வித்தையன்று ஆளுல் அத் தகைய தேவைகளேப் பற்றிச் சிங்தையைச் செலுத்தி விட்டால், நாம் அடிமைகளாகி, கம் ஒழுக்க சம்பத்தை இழந்துவிடுவோம் என்று அவர்கள் அஞ்சினர்கள். ஆதலால் அவர்கள் தீர்க்கமாக ஆராய்ச்சி செய்து, கைக ளாலும் கால்களாலும் செய்யக்கூடியதை மட்டுமே நாம் செய்யவேண்டும் என்று தீர்மானித்தார்கள். கைகளேயும் கால்க்ளேயும் தக்க முறையில் உபயோகிப்பதன் மூலமே நமக்கு உண்மையான மகிழ்ச்சியும் தேக ஆரோக்கியமும் ஏற்படும் என்பதை அவர்கள் கண்டுகொண்டார்கள்." 臺 மேலும் காந்திஜி கூறுவதாவது : தேவைகளேப் பெருக் குவதும், அவைகளேப் பூர்க்கிசெய்ய யந்திரங்களே நிறுவு வதும் உலகம் தன் லட்சியத்தை அடையும் வழியில் ஒர் அடி. கூட முன்னேறிச் செல்வதற்கு உதவிபுரியும் என்.ற

  • இந்திய சுயராஜ்யம்.'

15–3