பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 காந்தியத் திட்ட்ம் ப' ,கியப் பிடிக்.து அலேங்க மிடாஸ் * அரசனின் கலா,காய mாம் எல்லோரும் அறிவோம். இந்தக் கதையில் மிரும், பொருள் பொதிந்திருக்கிறது. இதிலிருந்து நாம் ாக்க -க்கைக் கற்றுக் கொள்வது இப்போது பயனுள் ள,காகும். பண மோகம் கொண்டு நாம் இன்னும் அஃலம்.து கொண்டிருந்தால், மிடrஸ்ைப் போல், காமும் ாணி,க கெளரவத்தை (மானுடத்தை)த் தங்கத்தோடு எடைபோட்டுப் பார்த்து, ஒருவேளே காமுமே பொற் 8ெலகளாக மாறிவிடக்கூடும் : தங்கமயமானலும் நாம் உயிரற்ற சடலங்களாகவே மாறிப்போவோம். மனிதரைக் சமூகமாக இனேத்து கிற்பது பணத் தொடர்புதான் என்று இருக்கக்கூடாது. ஒருவருக்கு லாபமால்ை மற். ருெ ருவருக்கு அஅவே | ஷடமாக விளங்கக்கூடிய தன்மையில் சாதாரணப் பொருள்கள் இருக்கலாம். ஆல்ை வாழ்க்கையின் உன்னதமான விஷயங்கள் அப்படிப்பட்டவை அல்ல. ஒரு காட்டிலுள்ள சமூகத்தின் உண்மையான செல்வம் எது ? மாட மாளிகைகளும், மாபெரும் கொழிற்சாலைகளும், எல்லையற்ற ஆடம்பரப் பொருள்களும் உண்மைச் செல்வம் அல்ல; உயர்ந்த யோக்கியதையும், s கலேப்பண்பும், சுயநலமின்மையும் கொண்ட் ஆடவரும் பெண்டிருமே காட்டின் உண்மை யான செல்வம். கண்ணியமான மனிதன் எவ்வளவுதான் எழையாயிருப்பினும், மக்களில் அவனே மன்னவ வைான்’ என்று கவி பர்ன்ஸ் கூறியதை நாம் ஞாபகத்தில் வைத்துக்கொள்வது நலமாகும். சேர்த்துச் சேர்த்துச் சேர்த்துக்கொண்டே பேர்வி கால் யாது பயன் ? என்று கேட்கிருர் டாகுர். நாதத்தின் அளவையோ ஸ்தாயியையோ கூட்டிக்கொண்டே போவ கால், காம் பெறக்கூடியது உரத்த அலறலைக் கவிர வேறில்லே. நாதத்தைக் கட்டுப்படுத்தி, தாளக் கட்டுடன் ஓசை உயர்ந்தும் இறங்கியும் முறையாக இசையும்படி

  • இவ்வரசன் தான் தொட்டது எல்லாம் பொன்கை வேண்டும் என்று வரம் பெற்றுப் பின்னல் அது மூடத்தனம் என்று உணர்ந்தவன்.