பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 காந்தியத் திட்டம் காலம் நீடித்து கிற்கத்தக்கவை என்று கர்ம் காண்கிருேம்.' ஹாரோல்ட் லாஸ்கியை உணர்ச்சிவசமான சிந்தனே யாளர் என்று யாரும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. ஜனநாயகம் அபாயமில்லாமல் கிலேபெறுவதற்கு, வசதியாக உலகத்தைச் செம்மைப்படுத்தவும், கிரந்திர மான சமாதானம் நிலவும்படி செய்யவுமே சென்ற உலக மகாயுத்தம் கடத்தப்பட்டது. ஆல்ை ஜெர்மனியைப் பலவந்தமாக அட்க்கியதன் விளேவாக ஹிட்லர் தோன்றி. விட்டார் ; ஹிட்லரைவிட் அதிகமான பலாத்காரத்தை உபயோகித்து அவரை இப்போது முறியடித்துவிட்டால், பின்னல் பலவந்தமாக ஏற்படுத்தும் சமாதானத்தி லிருந்து ஒரு மகா - ஹிட்லர் கிளம்பிவிடுவார் என்பது நிச்சயம். ஹிம்ஸையே உலகத்தின் இயற்கை என்றும், புத்தர்களும் காந்திகளும் அந்த இயற்கையை மாற்றிவிட் முடிய்ாது என்றும் சொல்லுவதில் பயனில்லே. மனித சமூகத்தைப் பற்றிப் பிராணி நூல் முறையில் சொல்லப் பட்டுவந்த கொள்கை முன்பே கவிடுபொடி பாகிவிட்டது; இன்னும் உலகம் பல்லும் நகமும் இரத்தம் தோய்ந்த தர்கவே இருக்கவேண்டும் (ஹிம்ஸையையே கொள்ள வேண்டும்) என்று சொல்வது வறட்டு மூளேயின் தர்க்க வித்தையேயாகும். இரத்தப் பெருக்கும் பலாத்காரமும் நிறைந்த பழைய பாதையிலேயே மீண்டும் சென்ருல், உண்மையான சமாதானம், இன்பம், சமத்துவம் ஆகிய வைகளேப் பெற முடியாது ; அந்த வழி சாவும் சர்வ காச மும் நிறைந்த அகாதமான படுகுழியில்தான் கொண்டு. போய்ச் சேர்க்கும். இந்த அபிப்பிராயத்திற்கு உலக் நிகழ்ச்சிகளின் இப்போதைய போக்கிலேயே போதுமான அத்தாட்சி கிடைக்கிறது. பிரத்தியட்சமான காரணங் களுக்காகவும் ஆத்மார்த்திகக் காரணங்களுக்காகவும், உலகத்திலுள்ள எல்லா சrடுகளும் (சமூகங்களும்) பலாத் காரப் பிரயோகத்தைக் கைவிடும் கிலேக்கு வரவிேண் டியதே' என்று அட்லாண்டிக் சாஸனம்கூட ஒப்புக் கொள்ளும்படி நேர்ந்திருக்கிறது. ஆகவே, என் அபிப்