பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

so () காந்தியத் திட்டம் தாங்குக&லச் சமாளித்துக்கொள்ளும் வல்லமை யைப் பெற்றிருக்கும். * ஒரு பொருளாதாரச் சீர்திருத்தம் மிகவும் அவசிய மாக இருக்கலாம். ஆனல் தக்க சந்தர்ப்பத்தில், விரும்பத்தகுந்த முறைகளின் மூலம் நிறைவேற்றிை லன்றி, அது விரும்பத்தகுந்த மாறுதல்களே உண்டாக்க முடியாது; அந்த மாஅதல்கள் தனி நபர்களிடமும் அவர்கள் சேர்ந்துள்ள சமூகத்தினிடமும் ஏற்பட வேண்டும் என்று ஆசிரியர் ஹக்ஸ்லியும் நம்புகிரு.ர். மேலும் அவர் விளக்கிக் கூறுகிருர் : அரசாங்கம் சம்பந்தப்பட்ட வரை சீர்திருத்தத்திற்குத் தக்க சங் தர்ப்பம் அல்லது சூழ்கிலே எது என்ருல், நாடெங்கும் சுய் ஆட்சி நிலவியிருக்க வேண்டும், அதிகாரமும் தொழில் களும் பரவல் முறையில் அமைந்திருக்க வேண்டும். சீர்திருத்தத்திற்கு விரும்பத்தகுந்த முறைகள் எவை என்ருல், அஹிம்ஸ்ையை அடிப்படையாகக் கொண்ட் முறைகள்தான். ரஷ்யாவில் ஏற்பட்ட் பலாத்கார அபேதவாதத்தைக் காந்திஜியைப் போலவே ஆசிரியர் ஹக்ல்லியும் எதிர்க்கிருர்: கொடுமையான முறையை அனுஷ்டித்தல் கோபத் தைத் துரண்டுகிறது. கோபத்தைப் பலாத் காரத்தின் மூலமே அடக்கவேண்டியிருக்கும். பலாத்காரத்தின் முக்கிய்மான விளேவு என்ன ? மேலும் அதிகமான பலாத்காரத்தை உபயோகிக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதுதான். ஸ்ே.ரவி யத் திட்ட் அமைப்பின் கிலே இப்படித்தான் இருக் கிறது. அது நல்ல நோக்கத்துடனேயே ஆரம் பிக்கப்பட்டது. ஆல்ை அதற்குப் பிரயோகிக்கப் பட்ட முறைகளின் காரணமாக, புரட்சிய்ைத் கோற்றுவித்தவர்கள் (லெனின் போன்றவர்கள்) ==

  • * H
  • " Construotive Programme - ré' fuor gwr:# @ -1 –th பi 1, 18 - 10. *