பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிப்பட்ை அம்சங்கள் 51 எதிர்பார்த்ததற்கு கேர் மாருன பலன்கள் ளம் பட்டுக்கொண் டிருக்கின்றன. " ஆகவே, காந்திஜியின் கருத்துப்படி அமையும் அஹிம்லா சமூகத்தில் சுரண்டலுக்கு இடமே இருக்காது; ஏனெனில் உற்பத்தி செய்யும் பொருள்கள் உடனே உபயோகப்படுத்துவதற்காகவே இருக்கும், லாபம் தரக் கூடிய தொலையிலுள்ள மார்க்கெட்டுகளுக்காக அவை தயாரிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு கிராமமும், அல்லது சில கிராமங்கள் சேர்ந்த தொகுதியும், அநேகமாகத் தன் ஆட்சியைத் தானே கட்த்தி, தன் தேவைகளைத் தானே பூர்த்தி செய்துகொண்டு விடுவதால், மத்திய அரசாங் கத்திலிருந்து கண்டிப்பான திட்டம் வகுக்கவேண்டிய அவசியமே இல்லாது போய்விடும். அந்த கிலேயில்தான் ஜனங்கள் உண்மையான ஜனநாயகத்தையும் சுதந்திரத் தையும் அனுபவிக்க முடியும். இத்தகைய பலாத்கார மற்ற கிராமக் குடியரசுகள் குறுகிய எல்லேகளுக்குள் ஒடுங்கி யிருக்கும்; ஆனால் அவைகள் தம் பொருளா தாரத் தேன்வைகளேத் தாமே பூர்த்தி செய்துகொள்வதைத் தவிர, அவைகளின் பொதுகோக்கு குறுகியதாக இருக்க வேண்டிய அவசியமில்லை, இருக்கவும் மாட்டாது ; அவை (தமக்குள்ளும், தேசத்தின் இதர பாகங்களுடனும்) ஒத்து வாழ்வதில் தடை ஏதும் இல்லே. கருத்து - உலகிலும் கலேப்பண்பிலும், கிராமத்தைவிடப் பெரிதாகப் பரந்து விளங்கும் தேசியத்திற்கோ, சர்வதேசக் கொள்கைக்கோ கிராமப் பொருளர்தார அமைப்பு முரண்பட்டதன் அறு. உழைப்பின் புனிதத்தன்மை காந்தியப் பொருளாதார நாகரிகத்தில் மூன்ருவது முக்கியக் கொள்கை தேக உழைப்பு கெளரவமானது, பவித்திரமானது என்று கருதுவது. உழைப்பு இயம் கையின் விதி என்பது காந்தி ஜியின் கருத்து. அ,ைக

  • “Ends and Means — solo oustino oth lorid so inton myth": பக்கம் 70.