பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_ அடிப்படை அம்சங்கள் 53 பேரில் தயாரான வர்தாக் திட்டம்' என்று பொதுவாகச் சொல்லப்படும் அடிப்படைக் கல்விக் கிட்டம், செயல் புரிவதன் மூலம் கல்வி கற்றல் ' என்ற மனே,கக்அதுவ முறையையே அஸ்திவாரமாகக் கொண்டிருக்கிறது. கல்விக்குரிய இதே கத்துவத்,ைக அமெரிக்க ஆசிரிய சான டுயூயி என்பவுரும் வற்பு:அறுத்தி யிருக்கிருர் : தொழில்களின் மூலம் கல்வி கற்பதில், மற், னங்,க முறையைக் காட்டிலும் அதிகமான அளவில், கற்பதற்கு அனுகூலமான விஷயங்கள் ஒருங்கே அமைந்திருக்கின்றன. تےreسی இயற்கையான சிந்தன சக்திகளையும் பழக்கங்களையும் பயனுள்ள வகையில் துரண்டுகிறது. ஏதோ ஆசிரியர் சொல் வதை வாங்கி மனத்தில் குவித்துக் கொள்ளும் கல்வி முறைக்கு நேர் எதிரானது தொழில் மூலம் கம்ப.அ.' i உடல் உழைப்பு மூளையால் செய்யும் வேலைக்குக் தடையாக இல்லை , மற்று, அதன் சிறப்பை அதிகப் படுத்துகிறது, மூளை - வேலையை அபிவிருத்தி செய்து, அதற்கு உதவியாகவும் இருக்கிறது. * டால்ஸ்டாய் + அனுபவத்திலிருந்து தெரிந்து கொண்ட் உண்மை இது. ஆகையால் மெய்வருந்த வேலை செய்வதை அவர் ஒரு சாபத்திடாகக் கருதாமல், வாழ்க்கையின் ஆனந்தத் தொழிலாக எண்ணினர். மனிதனே அதிக ஆரோக்கிய முள்ளவனுகவும், இன்பமுள்ளவனுகவும், தகுதியுள்ளவ ஞகவும், அன்புடையவனுகவும் செய்யும் சக்தி உடல் - உழைப்புக்கு உண்டு என அவர் கண்டார். அவருடைய அபிப்பிராயத்தில், சரீர உழைப்பு மனிதனுக்குக் கெளரவம், பவித்திரமான கடமை, அவனுக்குள்ள பொறுப்பு. தொழிலின் பெருமை யில் காங்,கிஜிக்கும் உறுதியான கம்பிக்கை இருக்கிறது. உழைப்பு ஒரு சுமையாகவும், தண்டனை போலவும் இருக்கலாம் : ஆளுல் ** What, then, Must We Do ?–@ «of virih Gorunu வேண்டியது என்ன ? : பக்கம் 340. + ரஷ்ய ஞானி லியோ டால்ஸ்டாய் என் பிாப. 15–4