பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A4/ и", т ங் தியத் திட்டம் அ.த கெளரவமாகவும், மேன்மையாகவும் மதிக்கத் அக்க து' என்பது லாமுவெல் ஸ்மைல்ஸின் வாக்கு. பிரின்ல் கிாபாட்மின்' 'அரசில்லாப் பொதுவுடைமை என்ற நூலில் குறிப்பிடு,ைகாவது : உழைப்பென்பது இயற்கையான பொ.துபோக்கு சோம்பியிருப்பது இயற்கைக்கு மாறு பrடு.' ஒய்வு பற்றிய-மயக்கம் அதிக ஒய்வு வேண்டும் என்று கேட்கப்படுவதைக் காந்திஜி அ பாய ம | ன து என்றும், இயற்கைக்கு மாருனது என்றும் க்ருதுகிருர் : ஒய்வு, தறித்த ஒர் அளவுக்கு மட்டும். நன்மை யாகவும், அவசியமாகவும் இருக்கிறது. நெற்றி வேர்வை கிலத்தில் விழும்படி உழைத்தே மனிதன் தன் உணவை உண்ணவேண்டும் என்பதர்கள்ேகடவுளின் விதி; நம் உணவுப் பொருள்களைப்போல் மற்றும் தேவையான சகல பொருள்க்ளேயும், (செப்படி வித்தைக்கர்ரன் சாமான்கள் வர வழைப்பது போல்) காம் ஒரு மந்திர சக்தியால் சிருஷ்டித்துவிட் முடியும் என்ற கிலேமை ஏற்பட் டால், அதைப்பற்றி நான் அஞ்சி கடுங்குவேன். 4 மேலும் காந்திஜி கூறுவதாவது : அமெரிக்காவிலிருந்து சில கோடீசுவரர்கள் இங்கு வருவதாக வைத்துக்கொள்வோம் ; வங்து, நமக்கு வேண்டிய உணவுப் பொருள்கள் அனைத்தையும் அனுப்புவதாகச் சொல்லி, காம் வேலேயே செய் யாமல் இருக்கவேண்டும் என்றும், அவர்களுடைய தர்ம குணத்தைக் காட்டிக்கொள்ளச் சந்தர்ப்பம் அளிக்கவேண்டும் என்றும் நம்மைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டால், அவர்களுடைய -9յ6ծrւլ

  • ரஷ்ய நாட்டு அறிஞர், தம் கொள்கைக்காக நாடுகடத் தப்பட்டு நெடுங்காலம் துன்பமடைந்தவர். அரசாங்கமே இல்லாத பொதுவுடைமையே மனித சமூகத்தின் லட்சிய மாக இருக்க வேண்டும் என்பது அவர் தீர்மானம்.

t ஹரிஜன்", 16-5-1936.