பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிப்படை அம்சங்கள் ΜΜ கிறைந்த கொடையைக் காட்சிணியமே இல்லாமல் ாான் மறுத்துவிடுவேன்......இ.கற்கு முக்கியமான காரணம் என்னவென் ருல், இங்கக் கொடை மை.து ஜீவிதத்தின் மூல கியமத்தையே வேr.uப்ப தாகும். * ஒய்வு என்ற பிரச்னைபற்றி பெர்னர்ட் ஷா கம.து 'புத்திசாலியான பெண்ணுக்கு அபேதவாதம், முகலா வளித்துவம் பற்றிய வழிகாட்டி என்ற நூலில் ருசிகிய மான சில அபிப்பிராயங்களே எழுதியிருக்கிருர் : வாழ்க்கையை ஒரே நீண்ட ஒய்வுகாளாகச் செய்ய வேண்டும் என்று முயல்புவர்கள், அந்த ஒய்வு நாளிலிருந்தும் தமக்கு ஒர் ஒய்வு தேவை என்றே எண்ணுவார்கள். சோம்பிக் கிடத்தல் இயம் கைக்கு மாருனது, சலித்துக் களேப்பட்ையச் செய்வது ; இதஞலேயே செல்வம் மிகுந்த சோம் பேறிகள் : என்று அழைக்கப்படுவோரின் உலகம், மிகுந்த சோர்வை உண்டாக்கும் இடை விடாத ஒயா உழைப்புகள் கிறைந்த உலகமாகவே யிருக்கிறது." ஒரு கவிஞர் குறிப்பிடும்.உண்மை இது : அவனுடைய ஒரே வேலை, நேரத்தைக் கொல்வது தான், அந்த வேலேயே பய்ங்கரம், கலியச் செய்யும் துன்பம்." ஏராளமான ஒய்வு பெற்றிருக்கும் பணக்காரர்கள் ஒன்றும் செய்யாமல் இருப்பதைவிட்டு, ஒன்றும் செய் யர்மல் இருப்பதற்குத் தங்களேப் பக்குவப்படுத்திக் கொள்வதற்காக எப்பொழுதும் ஏதாவது செய்து கொண்டுதான் இருக்கிரு.ர்கள் : என வடிா எடுத்துக் காட்டுகிரு.ர். கிரந்தரமான ஒய்வே நரகம் - காகத்திற்கு இதுவே சிறந்த வியாக்கியானம் ' என்றும் அவர் கூறு கிரு.ர். உண்மை என்னவென் ருல், வெறுப்புக்குக் காரணமாக இருப்பது சாதாரணமான உழைப்பு என்ப

  • ஹரிஜன்':7-12-1935. -
  • =