பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த மொழிபெயர்ப்பு _ இந்திய முழுவதும் பொதுவாகப் பரவ வேண்டிய பல * அறிவு விஷயங்களைப் பற்றிப் பெரிய ஆசிரியர்கள் ஆங்கிலத்திலே நூல்களே எழுதுகிரு.ர்கள். சில நூல்களே வறிந்தியிலும் எழுதுகிரு.ர்கள். இவைகளே பாஷைகளில் மொழிபெயர்த்து வெளியிட்டால்தான் பொதுஜனங்கள் யாவருக்கும் பயன்படும். IГ) // ,“/, // (најглГ ஆங்கிலத்தைத் தமிழாக்குவதில் இரண்டு கஷ் டங்கள் : ஒன்று கருத்துக்களின் செறிவு குன்ருமலும், மிகைபடுத்தல் மிதப்படுத்தல் இன்றியும் வெளியிடுவது, மற்றது ஆங்கில பாஷையின் போக்கிலே அமைந்த வாசகங்க்ளேத் தமிழுக்கு ஏற்றபடி மாற்றி அமைப்பது. கூடியவரை கம் ஜ ன ங் க ளு க் கு ப் புரியும்படியாக விளக்கி எழுதுவதன் மூலம் முதல் கஷ்டத்தை நீக்கி விடலாம். இரண்டாவது கஷ்டத்தை நிவர்த்திப்பது எளி கன்று. இதை நீக்காவிட்டால், எழுதுவது தமிழாக இராது, ஆங்கிலமாயும் இராது - இங்கிலீஷ் - தமிழாக இருக்கும். - இந்த அாலேத் தமிழாக்குவதில், மேலே ("り மிக்க இரண்டு கவு.டங்களேயும் கடந்து ஒரளவு வெற்றி .ெ וע). י வதற்கு, தினமணி ' ஆசிரியர் ரீ. சிவாாமன் மிகவும் உதவி செய்தார். நான் எழுதியதை யெல்லாம், ஆங்கிலப் பிய கி யோடு ஒப்பிட்டு, பக்கம் பக்கமாக, வரி வரியாக சரி பார்த்துக் கொடுத்தார். மேலும், இம்.நூ ல் பொரு. ளாதாரத் திட்டத்தைப் பற்றிய தாகையால், | 11) வருஷங் களாகப் பொருளாதாரப் பிரச்னே களேப் பற்றி படித்தும், ைஆராய்ந்தும், பிரசாரம் செய்தும் அனுபவம் பெம் றிருக்கும் அவருடைய ஆலோஃனகளும், விளக்கங்களும் பெரிதும் உதவியாக இருந்தன.