பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிபப்டை அமசங்கள 59 பெயரரல் தனிப் பொருளாதாரத்திற்கு மட்டுமே பிரா தானியம் கொடுத்துவந்த காலம் மலேயேறி வருவதை சாம் இப்பொழுதே கண்டு வருகிருேம். இப்பொழுது பொரு error.sirr-sysrapesiesøsteb (economic standards) tyre -6R4sur மான மாறுதலேக் கைக்கொள்வது மிகவும் அவசியம். பிரான்ஸ் தேசத்துப் பொருளாதார நிபுணர் லில்மாண்டி யைப் போல் காந்திஜியும், பொருளாதாரமும் ஒழுக்க முறைகளும் வெவ்வேருகப் பிரிக்க முடியாதவை என்றும்: வாழ்க்கையைப் பல அம்சங்களாகப் பிரிக்காமல் முழுமை யாக்வே கவனிக்க வேண்டும் என்றும் கருதுகிரு.ர். .பொருளாதாரம் வேறு ஒழுக்கமுறை வேறு என்று நான் பிரித்து நோக்குவதில்லை. ஒரு தனிமனிதன் அல்லது சமூகத்தின் கல்லொழுக் கத்திற்குத் திமை செய்யும் பொருளாதாரம் ஒழுக்கங் கெட்டது, ஆதலால் பாபகரமானது. இம்மாதிரியே, ஒரு தேசம் மற்ருென்றைச் சுரண்டி உறிஞ்சிக்கொண்டிருக்க அனுமதிக்கும் பொருளா தாரமும் தியொழுக்கத்தைச் சேர்ந்ததே. போதிய, கூலியில்லாமல் கசக்கிப் பிழிந்து வேலே வாங்கு வதன் மூலம் தயாரிக்கப்படும். பொருள்களே வாங்குவதும், உபயோகிப்பதும் பாவமே. ாைங் குவாரில்லாமல் அண்டைவிட்டு வியாபாரி விர்டி வதங்கி கிற்க, நான் அமெரிக்கக் கோதுமைய்ை. வாங்கி உண்பதும் பாவம். எனக்கு அருகிலுள்ள அதுாற்பவர்களும் செசவாளர்களும் தயாரித்த துணிகளை நான் அணிந்துகொண்டால், கான் உடை அணிந்ததோடு, அவர்களுக்கும். உணவும் உடையும் அளித்தவனுவேன் என்பதை உணர்ந் திருக்கும்பொழுது, வெளி நாட்டிலிருந்து வரும் மிக நவீனமான மெல்லிய ஆடையை வாங்கி அணிவது எனக்குப் பாவமாகும்." ஒரு தொழிலின் மு. க் கி ய த் தை அளவிட்டு அறிவதற்கு, அதில் பணத்தைப் போட்டுவிட்டுப் * யங் இந்தியா ; 13-10-1921. - #