பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 காந்தியத் திட்டம் - .(நிறவு (I/ாறாயை ர்ெமாணித்து, ஏழைக்கிளப் Lvলকা ক্র காயர் சுய கண்டுவதற்கு எத்தகைய வழியும் இல்லாதபடி செயதிருந்தar, காந்திஜி சொல்வதுபோல், பொருள்கள் ம ம் ,யொாதும், அவைகளின் உபயோகமும் விகி யோகமும் அவேகமாக அதே சமயத்திலேயே கடந்து வங்கள', ' நாணயப் பொருளாதாரம்' என்ற விஷம சக்கரம் அடியோடு இல்லாமலிருந்தது. உடனே உப யோகிப்பதற்கே உற்பத்தி கடந்தது, அார இட்ங்களில் கொண்டு விற்பதற்காக அல்ல. சமூக அமைப்பு முழுதுமே அஹிம்ஸ்ையின் பேரிலும், சகோதர உணர்ச் சியின் பேரிலும் அமைக்கப்பட்டிருந்தது. இதல்ைத்ர்ன் காந்திஜி, பழைய கிராம் சமுதாயங்கள், அவைகளுடைய செழிப்பான விவசாயம், சுயேச்சையான கலே - அழகுள்ள் தொழில்கள், சிறு அளவான கூட்டுறவு ஏற்பாடு, பரவ லான உற்பத்தித் தொழில்கள் ஆகியவற்றுடன் மீண்டும் அமைக்கப்பட வேண்டும் என்று தீவிரமாகப் பிரசாரம் செய்துவருகிரு.ர். ஆதர்ச ஜனநாயகம். அரசியல் ஸ்தாபனம் என்ற் வகையில் பார்த்தால் இந்தக் கிராமக் குடியரசுகள் ஜனநாயகத்தின் சரியான ஆதர்சங்களாக இருந்தன. எந்த சர்க்காரும், ' சமூகத் தின் ஆட்சி " என்ற கருத்துக்குப் பொருத்தமான எல்லாவிதத் தேவைகளேயும் பூரணமாகத் திருப்தி செய் விப்பதாக இருக்கவேண்டுமாயின், அது சமூகத்திலுள்ள எல்லா நப்ர்களும் கலந்துகொள்ளக்கூடிய ஒர் ஆட்சியாக இருக்கவேண்டும் ; அதுதான் உண்மையான, சமூக - ஆட்சியாக இருக்கமுடியும் என்கிருர் ஜான் ஸ்டூவர்ட் மில். எல்லா நபர்களும் சர்க்காரில் கலந்து கொண்டிருக்கிருர், களா என்ற இந்தச் சோதனையைப் பெரியதோர் அள வுக்கு ஐரோப்பர்வில் கிரேக்க நகரக் குடியரசுகள் திருப்தி செய்தன. ஒவ்வொரு குடியரசிலும் காரியாம்சத்தில் முடி வான மேலதிகாரம் ஜனங்கள் அனைவருக்குமே இருந்து வந்தது. அந்த ஸ்தாபனம் ஒரு பார்லிமென்டாகவும்,