பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிராமப் பொதுவுடைமை i 71 அரசாங்கமாகவும், |கிர்வாக மன்றமாகவும் முருங்கே அமைந்தது’ என்று பிாைல், பிரபு கூறுகிரு.ர். கிரேக்கம் குடியரசு அளவில் சிறியது. ஆகையால், ஜன சபையில் * வேர்ட் கொடுக்கும் உரிமையுள்ளவர்களில் பெரும் பான்மையோரை ஒரே இட்த்தில் கூட்டிவைத்து, ஒயே பிரசங்க மேடையிலிருந்து அவர்களிடம் எவரும் தம் கருத்தை அறிவித்துக்கொள்ள வசதியாக இருந்தது ; - தலைமைப் பதவிக்கோ அதிகாரத்திற்கோ அபேட்சகராக இருப்பவர்களின் யோக்கியதாம்சங்களைப் பற்றி ஒவ் வொருவரும் அபிப்பிராயம் கொள்வதற்கும் வசதிய்ாக இருந்தது. * புராதன இந்தியக் கிராமப் பஞ்சாயத்து களும், கிரேக்க நகரக் குடியரசுகளேப் போலவே, தங்கள் ஆட்சியைச் சிரமம் இல்லாமலும் ஒற்றுமையாகவும் நடத்திவர முடிந்தது. ஏனெனில், எல்லோருக்கும் சம்பங்த மான விஷயங்களே எல்லோருமே சேர்ந்து ர்ேமானித் தனர். அதிேக்கும் அக்கிரமத்திற்கும் அநேகமாக இட் மில்லை. மேற்கத்திய நாடுகளில் ஜனநாயக்ம் தோல்வி யுற்றதற்கு முக்கியமான க்ர்ரணம் தேர்தல் தெர்குதிகள் மிகவும் பெரிய அளவில் அமைந்திருப்பது ; இதல்ை சரி யான பிரதிநிதிகளேத் தேர்ந்தெடுக்க முடியவில்லே, ஜனங் களுக்கும் தலைவர்களுக்கும் நெருங்கிய தொடர்பும் இருக்க வசதியில்லே. கற்கால ஜனநாயகத்தைச் சீர்திருத்து வதற்காக அநேகம் பரிகாரங்கள் கூறப்படுகின்றன. அரசாங்க அதிகாரம் முமுதும் ஒரு மத்திய சர்க்காரிடம் இருந்துவிடாமல், கிர்வாகப் பொறுப்புகளை ஆங்காங்கு சில பிரதேசங்களில் விகியோகிக்க வேண்டும் (devolution) என்பதையும், அதிகாரம் ஒரே இடத்தில் குவியாமல் பரவல் முறையில் அமைக்கப்பட Geusor(Sub (decentralisation) என்பதையும் சீர்திருத்தவாதிகள் பலரும் வற் புறுத்துகிருர்கள். எலிண்டிகலிலம் , ! கில்ட் லோஷ

  • . Modern Democracies - தற்கால ஜனநாயகங்கள்'.

t விண்டிக விளம் -தொழில்களில் இருப்பவர்களுக்குத் தொழிலிலும் அரசியலிலும் அதிகாரம் இருக்கும்படி செய்ய வேண்டும் என்ற கொள்கை.