பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை செல்வச் சிறப்பும், அதோடு பிராபல்யமும்கூடி வாய்த்திருக்கக்கூடிய் வாழ்க்கை முறையைத் தாய்நாட்டின் சேவைக்காகத் தியாகம் செய்த இளேஞர் களில் ஆசாரிய ரீமர் சாராயண அகர்வால் ஒருவர். மேலும், நான் அவலம்பிக்கும் வாழ்க்கை முறையிலும் அவருக்குப் பூரண கம்பிக்கை இருக்கிறது. அம்முறையை நவின அரசியல் கோட்பாடுகளின் படி விளக்கிக் கூறும் முயற்சியே இச்சிறு நூல். இவ்விஷயத்தைப் பற்றிய் நவின் நூல்களே ஆசாரிய அகர்வால் மிகுந்த சிரத்தை யுடன் பயின்றிருப்பதர்கத் தெரிகிறது. இந் நூலே என் வளவு கவனமாகப் படிக்கவேண்டுமோ அப்படி கான் செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆயினும், என் அபிப்பிராயங்க்ளேப் பற்றி ஆசிரியர் எந்த இடத் திலும் தவருகக் கூறவில்லை என்று சொல்வதற்குப் போதிய அளவு கான் இதைப் படித்திருக்கிறேன். சர்க்காவை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத் தத்துவங்களே எல்லாம் இந்நூல் சம்பூரணமாக எடுத் துரைத்தாய் விட்டது என்பதில்லை. அஹிம்ஸ்ையை ஆதாரமாகக் கொண்ட் சர்க்கா-பொருளாதாரத்தையும், பலாத்காரத்தை ஆதாரமாகக் கொள்ளும் யந்திரப் பொரு ளாதாரத்தையும் ஒப்பிட்டு விவரிக்கும் ஆராய்ச்சிய்ே இந் நூல். யந்திரப் பொருளாதாரம் லாபகரமாக இருக்க வேண்டுமால்ை ஹறிம்லைய்ைத்தான் ஆதாரமாகக் கொள்ள முடியும் - அதாவது, யந்திரத் தொழில்கள் பெருகாத மற்ற நாடுகளின் செல்வத்தைச் சுரண்டுவ தாகும். ஆசிரியருடைய வாதங்களே. நான் முன்கூட்டிசி சொல்லிவிடக் கூட்ாது. தற்போது தேசத்தில் ஏற்பம் டுள்ள பரிதபிக்கத்தக்க கிலேமையைப் பரிசீலனே செய்யும் ஆராய்ச்சியாளர் ஒவ்வொருவரும் இந்நூலைக் கவனமாகப் படிக்கும்படி சிபார்சு செய்கிறேன். %"霧"贊 மோ. க. காந்தி 15–1