பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிராமப் பொதுவுடைமை களின் கஷ்டத்தைக் குறைக்கக்கூடிய யந்திரங்கள் வரவேற்பதற்கு அவர் தயார். ஆல்ை மனிதர்களைச் சுயேச்சையற்ற பந்திரப் பதுமைகள்ாக்கி, மனித உழைப் புக்கு இடமில்லாமல் ஒதுக்கும் சகல யந்திரங்களுக்கும் அவர் எதிரி.கான். முடிக்கவேண்டிய வேலைக்கு ஆட்கள் மிகவும் குறை வாக இருந்தால் யந்திர அமைப்பு நல்லதுதான். ஆல்ை, இந்தியாவைப் போல், வேலைக்கு வேண்டிய அளவுக்குக் கூடுதலாக ஆட்கள் இருங் தால், யந்திரங்களேப் புகுத்தல் தீமையாகும். கம் கிராமங்களில் வசித்துவரும் கோடிக்கணக்கான மக்கள் ஓய்வு பெற எப்படி வசதி செய்யலாம் என்பதல்ல கமது பிரச்&ன. அவர்கள் சோம்பிக் கிடக்கும் நேரத்தை மொத்தமாகச் சேர்த்தால் வருஷத்தில் ஆறு மாதம் ஆகும். இந்த நேரத்தை அவர்கள் எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்பதே பிரச்&ன. * இந்தியாவின் ஏழு லட்சம் கிராமங்களிலும் சிதறி யிருக்கும் கோடிக்கணக்கான கிராமவாசிகளாகிய உயி ருள்ள யந்திரங்களுக்குப் போட்டியாக உயிரற்ற யங், திரங்களே ஏற்படுத்தக் கூடாது ' என்றும் அவர் சொல்லு .கிரு.ர். பலரைப் பறித்துச் சில்ரைக் கொழுக்க வைப் பதற்கு உதவியான ய்ந்திரங்களுக்கு அவர் சலுகை காட்டமாட்டார். யந்திரங்களைப் புதிதாகச் சிருஷ்டிப்பதையோ, அவைகளில் சீர்திருத்தங்கள் செய்வதையோ காந்திஜி எதிர்க்கவில்லை. எல்லோருக்கும் பயன்படக்கூடிய ஒவ் வொரு புது சிருஷ்டியையும் கான் பாராட்டுவேன் என்பது அவர் வாக்கு. குடிசைக் கைத்தொழில்களில் அபிவி ரு த் தி உண்டாகும்படி ஒரு சிறு யங்,திர்ம் சிர் திருத்தம் செய்யப்பட்டு, அடிமைத்தனம் இல்லாமல் ஒரு மனிதன் அந்தக் கருவியை உபயோகிக்க முடிங்,கால் ,

  • ஹரிஜன் '; 16.11.1934. -