பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 காந்தியத் திட்ட்ம் அ. வரவேற்கத் தக்கதுதான். ஆனல் உழைப்பைக் குறைக்கக்கூடிய கருவிகளில் (தொழிலாளரின் தொகை யைக் குறைக்கக்கூடிய கருவிகளில்) தற்காலம் உள்ள மோகக்கை அவர் ஆதரிக்கவில்லை : ஆயிரக் கணக்கானவர்கள் வேலையில்லாமல் நடுத் தெருக்களில் பட்டினி கிடந்து சாகும்படி ஏற் படுகிற அளவுக்கு மனிதர்கள் தொழிலாளர் தொகையைக் குறைத்துக்கொண்டே' பேர்கி முர்கள். மனிதவர்க்கத்தின் ஒரு பகுதியினருக்கு மட்டுமல்லாமல், எல்லோருக்குமே கேரத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்த கர்ன் விரும்பு கிறேன். செல்வம் ஒரு சிலருடைய கையிலே குவியாமல் எல்லோரிடமும் பரவவேண்டும் என் ஆறு நான் விரும்புகிறேன். கோடிக்கணக்கானவரின் முதுகுகளின் மீது சிலர் சவாரி செய்வதற்குத்தான் இன்று யந்திரங்கள் உதவி செய்கின்றன. இவற் றிற்கெல்லாம் பின்னல் அாண்டுதலாக இருப்பது உழைப்பைக் குறைக்கவேண்டும் என்ற தர்ம சிந்தனே அன்று - பேராசை தான். இந்த ஏற் பாட்டை எதிர்த்தே நான் என் முழு வல்லமை யுடன் போராடுகிறேன். *


வே8லயில்லாமை _ * ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தொழில்களே யம்,யெ மயமாக்கவேண்டியது அவசியமாக இருந்தது : வ னெனில் அந்தக் கண்டங்களில் ஏராளமான மூலதனம் இரும்,கது, ஆளுல் உழைப்பாளர் போதுமான அளவுக்கு இல்ல. அவைகள் தங்களுடைய இயற்கை வசதிகளே வரும், செய்து பூரணமாகப் பயன்படுத்திக்கொள்வ -, Aாக யம்,திரங்களின் உதவியை நாடவேண்டி விரும்,அ.து. ஆறல், இந்தியாவிலோ கிலேமைகள் மேலே A ( Anai Aலமைகளுக்கு கேர் மாமுக இருக்கின்றன : = ைெக1ெ924.