பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிராமப் பொதுவுடைமை 83 சமஸ்கானங்களிலும் பஞ்சு ஆலைகளில் தினசரி (Bడాr&ు செய்துவந்த தொழிலாளரின் சராசரி எண்ணிக்கை 4,50,165. அகில பாரத சர்க்கா சங்கத்தின் கனக்குப்படி, அதே வ ரு வு, க் தி ல் அச்சங்கம் மட்டும் செய்து வந்த கதர் உற்பத்தியில் மொத்தம் 2,69,445 நூற் பவர்களும் நெசவாளர்களும் வேலே செய்துவந்ததாகத் தெரிகிறது. இவர்களேத் தவிர தேசத்தின் பல பாகங் களிலும் கைத்தறி நெசவாளர்கள் சுமார் ஒரு கோடிப் பேர் தனியாக வேலேசெய்து வருகின்றனர். சென்ற 30-வருவத்தில் இந்தியாவில் ஆலைத் தொழில் சுமார் நான்கு மடங்கு பெருகியிருந்த போதிலும், மொத்த ஜனத்தொகையில் ஆலேத் தொழில்களில் ஈடுபட்டிருப் பவர்களின் விகிதாசாரம் வரவிரக் குறைந்துகொண்டே வருகிறது : வருவதம் விகிதாசாரம் I9II H. H. H. 100-க்கு 5.5 79.27 * + = H.R. 4-9 1937 # = s. 4-5 ית I941 ~ ~ ; : 4-2 முதலாளித்துவ முறையிலோ அபேதவாத முறை யிலோ இந்தியாவில் பெரிய யந்திரத் தொழில்க்ளேப் பரப்பிவிடுவதால் மட்டும் வேலையில்லாக் கஷடத்தை நிவர்த்தி செய்துவிட முடியாஅ என்பதைக் காட்டுவதற்கு இங்கப் புள்ளி விவரங்களே போதுமானவை. மேலே காட்டு முறையில் இந்தியாவை ஆலேத் தொழில் மயமாகச் செய்வதற்கான திட்டங்களேக் காந்திஜி இண்டிக்கூடப் பார்க்க மறுப்பதற்கு இது ஒரு முக்கியமான காரணம். வினியோகிக்கும் பிரச்&ன. வேலையில்லாத பிரச்னையைத் திர்ப்பது ஒருபுறம் இருக்க, பொருள்களே வினியோகிக்கும் முறையைக் கவ னித்தும் காந்திஜி குடிசைத் தொழில்களேயே விரும்ப) கிரும். அவர் கருத்து இதுதான் :