பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிராமப் பொதுவுடைமை 91 கூட இந்தத் தறிகளிலும் மோட்டார்களிலும் லெ வற்றை எளிதில் வாங்கிக் கொள்ள முடியும். . . ... இத்தகைய தறிகள் அமைந்த சிறு கொழிற் சாலைகள் துணி நயத்திலும் விலையிலும் எந்தத் தேசக் துடனும் போட்டியிட முடியும். அதிலும், இத்தகைய தொழில்கள் ஒரு கூட்டுறவு இயக்கமாக கடத்தப் பட்டால் மேலும் அதிகப் பயனுள்ள்தாகும்.' வலர் விக்டர் முதலாளித்துவ முறையில் மேற்கூறிய பரவல் தொழில் உற்பத்தி நடைபெறும் என்று எதிர் பார்த்திருக்கிரு.ர். இந்த முறை விரும்பத்தக்கதன்.அறு. பரவல் முறையில் அமைக்கப்படும் தொழிற்சாலைகள் சுயேச்சையாக கடைபெற்ரு லும், சிவிைலுள்ளவை போன்ற கூட்டுறவுத் தொழிற் சங்கங்களால் ஒன்ருே டொன்றை இ&னத்துவிடலாம். பரவல் முறையில் உம் பத்தியாகும் துணியின் கயத்தையும் விலையையும் ஆலே,த் தொழில் உற்பத்தியுடன் ஸர் விக்டர் ஒப்பிட்டுக் கூறிய அபிப்பிராயம் மிகவும் குறிப்பிடத்தக்கது. தற்கால உலகத்தில், உச்ச நிலையிலுள்ள யந்திரத் தொழில் முதலாளிகளில் ஒருவராகிய ஹென்றி போர்டு கூட, பெரிய தொழி ற்ச லே அமைப்புது சிக்கன முறை அல்ல. என்பது பொதுவான ஒரு விதி என்று ஒப்புக்கொண் டிருக்கிரு.ர். பெரிய எடுப்பில் தொழில் நடத்துவோர். பொதுஜனங்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்பதை எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்துக்கொண்டு, தொழில் களே காடெங்கும் சிதறி யிருக்கும்படி அமைக்கவேண்டும் ச ஏனென்ருல், அதனுல்தான் உற்பத்திச் செலவுகள் மிகக் குறைந்த அளவில் விற்கும் ; அத்துடன் உற்பத்திக் காகச் செலவழிக்கும் பணத்தையும் தொழிலாளரிடையே வினியோகிக்க முடியும். இந்தப் பிரச்னே பற்றிய பங்கிர சம்பந்தமான அம்சங்களையும், யந்திரம் வகுக்கும் முறை கஆளயும் ரிசர்ட் கிரெக் தமது கதரின் பொருளாதாரம் t என்ற நூலில் சம்பூரணமாக எழுதியிருக்கிரு.ர்.

  • My Life and work - என் வாழ்க்கையும் வேலைகளும்."
  1. * Economics of Khaddar." #