பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 காந்தியத் திட்டம்

ைவி, நம்புகிருர்க்ள். ஆல்ை, ஆசிரியர் ஹாக்பென் எடுத்துக் காட்டுவது போல், நகரப் பிராந்தியங்களில் சம்,கான விருத்திக்கான ஆற்றல் குறைந்திருப்பது 1/.தலாளித்துவம் என்ற அ  ைம ப் ப ல் மட்டும் ஏற் பட்ட பலனல்ல ; இதற்குப் பிரதானமான காரணம் கவின யந்திரத் தொழில் முறையும், அதன் விளேவு களுமே. ஆகவே பிராணி நூல் அறிஞர்கள், மனித சமூகம் அழிந்துவிடாமல் இருக்க வேண்டுமே ' என் பதில் அக்கரை கொண்டு, கிராமத்திற்குத் திரும்பிச் செல்லுங்கள் என்று பிரசாரம் செய்யும் இயக்கம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டியதாயிற் று.

கிராமாந்தரப் பொருளாதார நிர்வாகம் கிராமாந்தர விவசாய வாழ்வின் பொருளாதாரத் தத்துவங்க்ளேக் கருத்தில் வைத்து . கோக்குமிடத்தும், சுய-தேவைகளேத் தாமே பூர்த்தி செய்துகொள்ளக்கூடிய சிறு கிராம சமுதாயங்களே அமைப்பது கஷ்டமான காரிய மல்ல. எந்த விதமான தாவரங்களேயும் எந்த இடத்திலும் வளர்த்து கம் இவிடம்போல் பலன் கொடுக்கும்படி செய்யும் ஆராய்ச்சி சமீப காலத்தில் விசேஷ வளர்ச்சி யடைந்திருக்கிறது. இப்பொழுது எல்லாத் தேசங்களும் பலவகைப் பயிர்களும் தங்கள் கிலங்களிலேயே உண் டாகும்படி செய்துகொள்ள முடியும் இதல்ை பிற நாடு களிலிருந்து இறக்குமதி செய்யவேண்டிய கவலே இல்லை. - பயிர்களோப் பற்றிய ஆராய்ச்சியின் பயனுக, காடுகள் மட்டு ால்லாமல், அவைகளிலுள்ள் சிறு பிராந்தியங்கள்கூடத் காக்கு வேண்டிய பொருள்கள் அனேத்தையும் தாமே விளவிக் துக்கொள்ள முடியும். கலிபோர்னியா நகரத்தி உள்ள ஆசிரியர் கெரிக் உழவு இல்லாமலே விவசாயம் செய்iம் /.தமுறை ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிரு.ர். இம்மு,ை0யை இன்னும் பரீட்சை பார்த்து முடியவில்லை. இ.த ரெப்,இகரமாகிவிட்டால், தற்காலக் கிருதிை சாஸ் | l,கிலெ (இ.க பெரும் புரட்சியை உண்டாக்கிவிடும் ;

  • los. (Irriol.