பக்கம்:கானகத்தின் குரல்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

。鍊率特高密鼠-編」 ம்பத்தின் வறுமை நிலை து ப்போன்று வேறு தொழில்களும் செய்து ... :...', பத்தின் பொருளாதார நிலைமை .ே அவர்கள் தங்கள் . . மைகளை

  1. "r ; . . .‘ محمي 髻海鬣魏*

இத்தி, த ஸ் ஆடியேறினர்கள். நிம்பநிலை இவ்வாறு வறுமையிலிருந் ாலும் ஜாக்குக் - ாழ்க்கைச்சம்பவங்கள் எவ்வளவு உண்மையாக இக்கனவே அவ்வளவு உண்மையாகவே எட்டு வயதாக இருந்த தகளும் தோன்றின. வீடா (Ouida எழுதிய : ன் பிரதி ஒன்று அவருக்குக் குழந்தைப் பருவத்திலேயே கிடைத்தது. இத்தாலிய உழவனுடைய பையன் ஒருவன் இசைக் கலையி அதிலே எழுதியிருந்தது. அந்தப் புத்தகத்தின் கடைசியில் சில என்பதைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. இருந்தாலும் அந்தக் கதையைத் தனக்குப் படித்துக் காண்பிக்கும்படி அவர் தமக்கையைக் கே. இக்கொண்டார். பிற்காலத்தில் அவரே அதைத் திரும்பத் திரும்பப் படித்தார். வீட எழுதிய இந்தக் கற்பனைக்கதையே அவருடைய வாழ்க்கையை உருவாக்குவதில் வேறு எல்லாவற்றையும் வி. அதிகமாக உதவி செய்ததாக அவர் பிற்காலத்தில் சொல்வதுண்டு. டு ஷா, பேtேaiய எழுதிய பூமத்திய ரேகை ஆப்பிரிக்க ஆராய்ச்சியும், துணிகரச் செயல்களும் என்ற நூலும் அவருக்குக் கிடைத்தது. ஆ கு ை. .: மனப்போக்குக்கு அதுவும் இ. சுத்ததாயிருத்தது. இர்வி ங் எழுதிய அல்ஹாம்பிரா என்னும் சிறந்த மனோபாவனைக்கதை அவருடைய உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தது. இவையல்லாமல் நான் படித்தவை முக்கியமாக மலிவு விலை தாவல்களே; அவற்றை இரவல் வாங்கிப் படிப்பேன். கடைகளில் சாமான்கள் விற்கும் ஏழைப்பெண்களைப்பற்றிய கதைகளை விவரிக்கும் செய்தித்தாள்களை நான் படிப்பேன் என்று கூறியுள்ளதாக சார்மியன் லண்டன் என்னும் அவருடைய இரண்டாவது மனைவி சொல்லுவதுண்டு. ஜாக் லண்டனின் தந்தை தமது நிலத்தை விற்றுவிட்டு ஒக்லாந்துக்குச் சென்றபிறகு பல இலவச நூல் நிலையங்களில் படிக்க ஜாக்குக்கு வசதி ஏற்பட்டது. அப்பொழுது அவருக்கு வயது பத்து. ஸ்மாலெட், வில்கி காலின்ஸ் முதலான மனோபாவனைக்கதையாசிரியர்களும், ஆழ் கடற்பிரயாணக்காரர்களும், தேச ஆராய்ச்சிக்காரர்களும் எழுதிய