பக்கம்:கானகத்தின் குரல்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி: க் :::: இதில் தங்கம் இ க்கிறதென்கிற செய்தி சேர்ந்துகொண்டு தது ஜாக் தமது மைத்துனரோடு ப் பிரதேசத்துக்குப் புறப்பட்டார். அவருடைய ாைவிட வயதில் மிகவும் மூத்தவராதலால் அவர் பாதி திரு விட்டார். ஜாக் மட்டும் தொடர்ந்து செல்லலானார். ஆனால் அவருக்குத்தங்கம் அகப்படவில்லை. சொறி தோ:ல் பீடிக்கப்பல் .s د” பினார். கதை எழுதுவதற்கு வேண்டிய பல குறிப்புக்கள் மட்டும் கிடைத்தன. 密。 குத்த உற்சாகத் தோடும் நம்பிக்கையோடும் பட்டினியாக இருந்து கொண்டே ஏராளமாக வீடு வந்ததும் கி எழுதினார். .ாடோடிவாழ்க்கைக் கதைகள், கடற்கதைகள், மீன்காவற் படைக் கதைகள், கிராண்டைக் கதைகள், கட்டுரைகள், கவிகள், நகைச்சுவைத்துலுக்குகள் என்றிவ்வாறு எழுதித் தள்ளினார். ஐந்து மாதங்களுக்குப் பிறகு சான்பிரான்சிஸ்கோவில் வெளியாகும் சிறந்த சஞ்சிகை ஒன்றில் அவருடைய கதையொன்று வெளியாயிற்று. அடுத்த மாதத்தில் மற்தொரு கதையும் வந்தது. அது அவர் எழுதிய சிறு கதைகளில் மிகச் சிறந்தது.அவருக்குக் கிடைத்த சன்மானம் மிகச் சிறிதே என்றாலும் அவர் தொடர்ந்து எழுதலானார். ஒராண்டிற்குப் கிறகு அட்லாண்டிக் சஞ்சிகையில் அவர் கதை பிரசுரமாயிற்று. அதிலிருந்து அவரு.ை புகழ் ஓங்கியது. கிராண்டைக்கிலிருந்து திரும்பிய இரண்டாண்டுகளுக்குப் பிறகு அவருடைய கதைகளைச் சுலபமாகப் பத்திரிகைகள் ஏற்றுக் கொள்ளலாயின. ஓரளவு வருவாயும் ஏற்பட்டது. அவருடைய சிறு கதைத்தொகுதிகள் இரண்டும், சிறுவர்களுக்கான நூல் ஒன்றும் நாவல் ஒன்றும் வெளியாயின. 1983-ல் ஜாக் லண்டனுக்கு மிகுந்த புகழ் ஏற்பட்டது. கானகத்தின் குதல் The Cell of the wid என்ற இந்தக் கதையே அதற்குக் காரணம். இதைப் பலரும் விரும்பிப் படித்தார்கள். ஏராளமான பிரதிகள் பனையாயின. அறிவாளிகளும் இதை ஆமோதித்தனர். இதற்குள் அவருக்குக் கல்யாணமாகிவிட்டது. ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. தாயார் முதலியவர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவருக்கு ஏற்பட்டது. ஜாக் லண்டன் திட்டமிட்டு நாள்தோறும் ஆயிரம் முதல் நாலாயிரம் வார்த்தைகள் வரையில் எழுதி வந்தார். வார்த்தைக்குப் பத்து சென்டும், பின்னால் பதினைந்து, இருபத்தைந்து சென்டும் அவருக்குக் கிடைக்கலாயிற்று. ஆனால் பணத்திற்காக எழுதுவது அவருக்கு ஒரு தொல்லையாகத் தோன்றிற்று. அதை நினைத்துத்தான் மார்டின் ஈடன் என்ற அவர்