பக்கம்:காப்பியக் கதைகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பகுதித் தலைவர் பேராசிரியர் டாக்டர் ரா. பி. சேதுப் பிள்ளை அவர்கள் அ ண ந் து ைர பழந் தமிழ்நாட்டிலே மாதவர் கோன்பும் மடவார் கற்பும் புலவர் பாடும் புகழ் உடையனவாய் அமைந்தன. கண்ணகியின், வாழ்க்கை வரலாற்ருல் தமிழ் காட்டுக் கற்பு நெறி என்று மில்லாத தோர் ஏற்றம் பெற்றது. சோழ நாட்டுத் தலைநகரத்திலே பிறந்து, பாண்டி நாட்டுத் தலைநகரத்திலே கற்பின் அளப்பரிய ஆற்றலைக். காட்டி, சோ நாட்டுத் தலைநகரத்திலே கோயில் கொண்டருளிய கண்ணகியை வீாமா பத்தினி என்றும், மங்கலா தேவி என்றும் இக் கர்ட்டு மக்கள் போற்றி வருகின்றனர். தமிழகத்திலே தோன்றிய கண்ணகி வழிபாடு அயல்நாடுகளிலும் பாவிற்று. கடல் சூழ்ந்த ஈழ நாட்டில் கயவாகு மன்னன் அவ்வழிபாட்டைத் தொடங்கினன் என்று இளங்கோவடிகள் கூறுகின்ருர். அன்று முதல் இன்றளவும் இலங்கையில் கண்ணகித் தெய்வம் அருள் புரிகின்றது. மலே காட்டிலே மலேயாள பகவதி என்று போற்றப்படும் தெய்வம் கண்ண கியே என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. இன்னும் மங்கலக்தரும் மாண்புடைய கண்ணகியின் பெயரால் அமைந்த ஊரே மங்களுர் . என வழங்குகின்ற தென்பர். இன்ஞோன்ன சிறப்பு வாய்ந்த கண்ணகியின் வரலாறு செங் தமிழ்ப் பெருங்காப்பியமாகிய சிலப்பதிகாரத்தில் விரித்துாைக்கப் படுகின்றது. அவ்வாலாற்றின் வாயிலாக மூன்று சிறந்த உண்மைகளை இளங்கோவடிகள் எடுத்துாைத்தார். திே தவறிய அரசு நிலை குலேந்து அழியும் என்பதும், கற்பின் செல்வியைக் கடளவுரும்