பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

ாேக்லிம் கார்க்கி கட்டுரைகள்

நகரில் அரணுக நின்று உயிரிழந்த மனிதர்களின் எலும்பு களால் செய்யப்பெற்ற தட்டு முட்டுச் சாமான்கள் ஏதோ ஒரு விதக் கருகிறப் பொருளினல் மூடப்பட்டிருந்தன. அதன் மீது, ரஷ்ய ஜார் மன்னனுடன் செய்து கொண்ட கூட்டுறவு உடன்படிக்கை பூ வேலையோடு தைக்கப்பட் டிருந்தது. ஐரோப்பிய ராஜ்யங்களின் போர்ச் சின்னங்கள் கவர்களில் தொங்கின. உயிருள்ள மனிதர்களின் சதை பூசப்பட்ட இரும்பினுல் அமைந்திருந்தன. அவை. ஜெர்ம னியின் இரும்புக் கவசம் போர்த்த முஷ்டி, ரஷ்யாவின் சுருக்கு முடிச்சம், குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு உரிய கசையும்; இத்தாலியின் பிச்சைக்காரப் பை; ஸ்பெயி னின் போர்ச் சின்னங்களான-ஒரு ஸ்பானிஷ் காரனின் கழுத்தைப் பேராசையோடு இறுக்கிப் பிடித்துக்கொண் டிருக்கும் கத்தோலிக்கப் பாதிரி ஒருவனின் எலும்புக் கரங்கள் இரண்டும், அவனுடைய கறுப்பு அங்கியும்-காணப் பட்டன. பிரான்சின் சின்னமும் அங்கே இருந்தது - முதலாளித்துவத்தின் எடுப்பான தொங்தி வயிறு ஒன்று: பாதி மென்று விடப்பட்ட பிரீஜியா தேசத்துக் குல்லாய் ஒன்று அதனுள் கிடந்தது...... -

அறையின் முகட்டில் திட்டியிருந்த ஓவியம் ஜெர்மன் கெய்சரின் பிளந்த வாயையும் அவனுடைய அறுபத்து நான்கு பற்களேயும், பயங்கரமான மீசையையும் காட் டியது. ஜன்னல்களைக் கனமான திரைகள் மூடியிருக் தன. பால்லாக் காலத்திய சீமாட்டிகளின் - ஆண்களே. வசியம் செய்ய முடியும் என்ற கம்பிக்கையை இன்னும் வீட்டு விடாது வாழ்ந்த பாட்டிமார்களின் - வரவேற்பு

荔品

அறைகள் எப்பொழுதும் இருட்டாக இருந்தது போலவே, அந்த அறையும் இருள் மயமாக விளங்கியது. போலி

மரியாதை, ஆத்மீக ஊழல் ஆகியவற்றின் துர் காற்றங் கள் கலந்து குழம்பிக் கவிந்து, அங்கு வருகிறவரின் தலே

யைச் சுழல வைத்தது; சுவாசத்தைத் தடைப்படுத்தியது.