பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 மாக்ஸிம் கார்க்கி கட்டுரைகள்

பாசிசம் தேர்ந்து எடுக்கிறது. ஒரே சமயத்தில் முதலாளித் துவத்தின் பலமாகவும், பலவீனமாகவும் விளங்குவது தான் பாசிஸ்டு ராணுவ அணிவகுப்பு ஆகும்.

நாம் நமது கண்களை மூடிக்கொள்ள வேண்டாம். பாசிஸ்டுகளுக்கிடையே காணப்படுகிற தொழிலாளிகளின் எண்ணிக்கை அற்ற சொற்பமானதல்ல புரட்சிகரமான பாட்டாளி வர்க்கத்தின் உறுதியான பலத்தை இன்னும் உணர்ந்து கொள்ளாத தொழிலாளிகள் பாஸிஸ்டு களிடையே இருக்கிருர்கள். உலகத்தின் புல்லுருவியான முதலாளித்துவம் இன்னும் வலிமை மிகுந்ததாகவே இருக் கிறது; ஏனென்ருல் தொழிலாளர்களும் விவசாயிகளும் தங்களுடைய ஆயுதங்களையும், உணவையும் அதன் கையிலேயே ஒப்படைத்துக் கொண்டிருக்கிருர்கள் தங்க டைய சதையையும் ரத்தத்தையும் ஊட்டி அதைக் கொழுக்கச் செய்யும் வேலையில் தொடர்ந்து ஈடுபட்டிருக் கிரு.ர்கள். இந்த உண்மையை நம்மிடமிருந்து நாமே மூடி மறைக்க வேண்டியதில்லே. கொங்தளிப்பான இக் காலத்தில் மிகுந்த பரிதாபத்துக்கும் வெட்கத்துக்கும் உரிய விஷயம் இது தான். தனது விரோதிக்கு ஆக்கம் கொடுத்து வரும் தொழிலாளி வர்க்கத்தின் இந்தத் தாழ்மை எவ்வளவு அருவருக்கத் தகுந்ததாக இருக்கிறது! இந்தத் தாழ்மை உணர்ச்சியை ஊட்டியவர்கள் சோஷியல் டெமாக் கிரட்டிக் தலைவர்கள் தான். அவர்களுடைய பெயர்களின் மீது இன்றும் என்றும் அழியாத விதத்தில் அவமானத் தின் மஞ்சள் கிறமான எண்ணெய்ப் பிசுக்குப் படிந்து விட்டது. வேலேயில்லாத் திண்டாட்டம் பரவி வருகிற காலத்தில், கூலி விகிதம் குறைவுபட்டு வரும் பொழுது, கடுத்தர வர்க்கத்தினரின் வாங்கும் சக்தி கூட தளர்ச்சி அடைந்து வருகிற சமயத்தில், சங்தை விலே விகிதா சாரத்தை குறிப்பிட்ட ஒரு கிலேயில் கிறுத்தி வைக்க