பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டாளி வர்க்க மனிதத்துவம் - 95

வேண்டும் என்பதற்காக உணவுப் பொருள்கள் அழிக்கப் படுகின்றன. இத்தகைய நிகழ்ச்சிகளே வேலையில்லாதவர் களும் பட்டினியால் கஷ்டப்படுகிறவர்களும் சகித்துக் கொண்டிருக்கிருர்களே, அவர்களுடைய பொறுமை எவ்வளவு விநோதமானது

தங்களுடைய வேலையில்லாச் சகோதரர்களுக்கு இழைப்படும், பின்வருவது போன்ற ஈவு இரக்கமில்லாக் கொடுமைகளைக்கண்டு, பிரிட்டிஷ் பாட்டாளி வர்க்கத்தின் தன்மானம் குமுறி எழுந்து கனல் கக்கும் என்று காம் கருதலாம்:- - -

இங்கிலாந்தில் உள்ள ஸர்ரே நகரத்தில் நாய்களுக்கு என்று ஒரு ஆப்பக்கடை திறக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு கடையை ஆரம்பித்திருப்பது இதுதான் முதல் தடவை யாகும். இந்தக் கடை சகல விதமான காய்களுக்கும் தேவையான அப்பங்களை விற்பனை செய்கிறது. தங்கும் இடமின்றியும் பட்டினியாலும் தவிக்கிற காய்களுக்கு உணவும் இடமும் அளிக்கிறது. பிராக்ஹர்ஸ்ட் நகரில் சில வாரங்களுக்கு முன்பு மரணமடைந்த மிஸ்டர் ஜேம்ஸ் பேட்டர்சன் இதற்கென்றே எழுதி வைத்த பணத்தைக் கொண்டு தான் இந்தக் கடை ஆரம்பிக்கபட்டிருக்கிறது." வெட்கக்கேடான இத்தகைய கொடிய ஊதாரிச் செயல்கள், பணக்கார இனம் பெருத்த தேசமான இங்கிலாந்தில் வரவர மிகவும் அதிகமாகிக் கொண்டிக் கின்றன. தங்களுடைய வீழ்ச்சி தவிர்க்க முடியாதது என்பதைப் பேட்டர்சன்கள் உணர்ந்து விட்டார்கள் என்று வெளிப்படையாகக் காட்டும் செயல்களாக அவை இருக்கக் கூடும். வாழ்விலிருந்து பிரிந்து செல்லும் பெ. தங்களால் சாத்தியமான அளவு அற்பச் செய செய்து பழிதீர்த்துக் கொள்ள வேண்டும் மமதையான தாண்டுதல் பேட்டர்சன்களுக்கு ஏ