பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

isjö மாக்ஸிம் கார்க்கி கட்டுரைகள்

ஸ்டாக்கிங்குகளே லண்டனில் விற்பனை செய்கிருர்கள். பார்க்கப்போனுல், இது சின்ன விஷயம் தான். எனினும், விலைமலியும்படி சரக்குகளே ஜப்பானியர் கொண்டு வந்து குவிப்பது ஒன்றே, மஞ்சள் இனத்துக்கு எதிராக (ஜப்பானியருக்கு எதிராக) விரோதமும் வெறுப்பும் வளரு வதற்குப் போதுமான காரணமாகும்.ஜப்பானிய ஏகாதிபத் திய வாதிகள் மஞ்சூரியாவிலும் சீனுவிலும் கேட்பாரற்றுச் செய்துகொண்டிருக்கிற காரியம் ஐரோப்பிய ஏகாதிபத்திய வாதிகளுக்கும் ஆசையைத் தாண்டுவதாக உள்ளது.

இனக் கொள்கை தான், செத்துக்கொண்டிருக்கிற முதலாளித்துவ கோட்பாட்டின் கடைசி ஆயுதம் ஆகும். அதன் அழுகல் காற்றம் கல்லவர்களேக் கூட கெடுத்து விடும் சக்தி பெற்றது. ஏனெனில், மிகுதியும் ஆயுத பலம் பொருந்திய வெள்ளேயர்கள், ஆயுதம் எதுவு மற்ற இந்தியர்களேயும், சீனர்களேயும், நீக்கிரோக்களேயும் கேட்பாரற்று கெடுங்காலமாக அடிமைப்படுத்திக் கொண் டிருப்பதைப் பார்த்துப் பொதுவாகவே மக்கள் நேர்மையை மறந்திருக்கிரு.ர்கள். -

ஐக்கிய முன்னணியாக ஒன்று திரண்ட புரட்சிகர மான பாட்டாளி வர்க்கம் மட்டுமே, தனது வர்க்க சகோத ரர்கள் சண்டாளத்தனமாகக் கொள்ளேயிடப்படுவதைப் பார்த்துக்கொண்டிருக்கும் கச்சு உள்ளங்களே எதிர்க்கும் ஆற்றல் உடையது.

ந்தப் பாட்டாளி வர்க்கம் (மார்க்ஸிஸ் லெனினிஸ்

f

பயிற்சி பெற்றுள்ள வர்க்கம்) வேறுபட்ட பல தேசிய இனங்களேக் கொண்ட தனது நாட்டிலே வசிக்கிற எல்லா வகுப்பினரும், இனத்தினரும் வாழ்வு, உழைப்பு தங்கள் கலாசார அபிவிருத்தி ஆகிய உரிமைகளின்படி பரிபூரண சமத்துவம் பெற்றவர்களே என்பதை உலகிற்கு எடுத்துக்