பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 மாக்ஸிம் கார்க்கி கட்டுரைகள்

கலா விற்பன்னர்கள், மனித கலம் கோருவோர் ஆகியோ ரின் தன் மானம் பங்கப் படுத்தப் பட்டிருக்கும் என்று தான் எவரும் கருதுவர். பாசிசம் அங்கீகாரம் செய்யாத புத்தகங்களைத் தீயிட்டுப் பொசுக்குவது, தேசிய - இனக் கொள்கைகளில் தொக்கி கிற்கிற வெறுப்பை உபதேசிப்பது - மிகவும் ஆரோக்கியமாக வாழும் தனி நபர்களே அர்த்த மற்ற முறையில் ஒழித்துக் கட்டுவதற்காகவும், யுகம் யுக மாக வளர்ந்து வரும் கலாசாரப் பொக்கிஷங்களே நெருப்பு மூலம் மீண்டும் அழிப்பதற்காகவும்; நகரங்களைத் தகர்த்துத் தரைமட்ட மாக்குவதற்காகவும், யந்திரசாலைகளேயும் தொழிற்சாலேகளேயும் கட்டியும், வயல்களே உழுது பயிரிட்டும், பாலங்களேயும் ரஸ்தாக்களேயும் அமைத்தும் வாழ்கிற மக்களின் சிரம உழைப்பின் விளேவுகளே காசப் படுத்துவதற்காகவும் - மற்றுமோர் புதிய உக்கிரமான யுத்தத்திற்கு ஏற்பாடுகள் செய்வது ஆகிய கிகழ்ச்சிகளினால் முதலாளித்துவ கலாசாரத்தை ஆதரிக்கும் பெரிய மனிதர் கள் ஆங்காரம் அடைந்திருப்பதாகத் தெரியவில்லை. கொள்ளேக்காரர்களின் வெறி, வெறும் சொல்வன்மை யுடைய அறிவுரைகளால் தீர்ந்துவிடக் கூடியது அல்ல; புவிகளும் கழுதைப் புலிகளும் ரொட்டி தின்ருல், அவற்றின் பசி திருமா?

முதலாளித்துவ மனிதாபிமானிகள்” மனிதவர்க்கத் திடம் உண்மையான அன்பு செலுத்தக் கூடியவர்கள் தான் என்பது இன்று புலகைவில்லை. எமது யுகத்தின் மகோன்னதமான வீரகாடகத்தைப் பற்றி அவர்கள் உணர்ந்திருக்கிருர்களா? இல்லே. இந்த யுகத்தின் வீரர்கள் யார் என்பதையாவது அவர்கள் அறிந்து கொண்டிருக் ருக்களா என்ருல், அப்படியும் தோன்றவில்லை. பித்தமும், ஜூசவேகமும் பெற்றுள்ள முதலாளிகள் ஆகிய எறும்புப் புற்று மீது, புரட்சிகரமான பாட்டாளி வர்க்கம் யானே