பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜோனெஸ் பீச்சரின் வழக்கு விசாரணை 105

கிறிஸ்துவை வழிபடுகிறவர்களால் அவர் விசாரிக்கப் படுவார். கிறிஸ்து, அன்பு காட்டியதற்காகவும் வெறுப்புக் கொண்டதற்காகவும் கொல்லப்பட்டார்.

கிறிஸ்துவச் சீமானர்களே! - சங்தேகம் வேண்டாம். நான் ஒரு காஸ்திகன் தான் - இந்த இடத்தில் ஒரு சிறு முரண்பாடு இருப்பதாக என் கருத்தில் படுகிறது. ஆனால், உங்களைப் பொறுத்த வரையில் முரண்பாடுகள் மிகவும் பழக்கமாகிவிட்டன. அதல்ை அவற்றைப் பற்றி நீங்கள் விசேஷமான கவனம் செலுத்தாமல் இருந்து விடுவதும் சாத்தியமே. பீச்சரை நீங்கள் விசாரனே செய்யும் போது, உண்மையை நேர்மையாகவும் பயமின்றியும் திறமை யோடும் உங்களுக்கு எடுத்துச் சொல்லக் கூடிய துணிச்சல் பெற்ற மனிதன் ஒருவனேப் பழிவாங்க வேண்டும் என்கிற உங்கள் சொந்த உணர்ச்சியினல் நீங்கள் ஆட்டிவைக்கப் படுவீர்கள். -

ஐரோப்பிய முதலாளி வர்க்கம் அதனுடைய பழி பாவங்களினல் ஒரு சிறிது கூடச் சோர்ந்து போவதில்லை என்பதை நான் அறிவேன். பிரான்சின் யுத்தங்களில் கோடிக்கணக்கான உயிர்களை அது பலியிட்ட பிறகு, அதை ஏதாவது தடுத்து நிறுத்திவிட முடியுமா என்ன?

தொழிலாளி வர்க்கத்தின் நேர்த்தியான ஜீவன்கள் விஷக்காற்றில்ை எவ்வாறு உயிரோடு எரிக்கப்பட்டன என்பதையும், யுத்தத்தின் மூலம் கொள்ளே லாபம் அடிக் கிற ராப்கீ போன்ற யுத்தத்தின் மூலம் கொள்ளை லாபம் அடிக்கிற சுயநலமிகளும் மற்றுமுள்ள அரக்கர்களும் பூமிக்குப் பாரமாக உயிர்வாழ வேண்டும் எனும் ஒரே காரணத்திற்காகத் தான் அவ்வாறு செயல் புரிந்தார்கள் என்பதையும், "லிவிசைட் என்கிற புத்தகத்தில் உள்ளத்தைக் கவ்வும் உணர்ச்சியோடு பீச்சர் விவரித்திருக் கிருர், நான்கு வருட காலம் நடைபெற்ற மிகமிகக்