பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#16 மாக்ஸிம் கார்க்கி கட்டுரைகள்

சில உண்டு. அவ் இருவரும் வியாதிகளே கிர்ணயம் செய்து, அவற்றை விவரிப்பதில் ஈடுபடுகிரு.ர்கள். முதலாளித்துவ பத்திரிகைக்காரர்களைப் பார்க்கிலும் கமது பத்திரிகையாளர்கள் உயர்ந்த கிலேயில் இருக் கிருர்கள். ஏனெனில், சமுதாய வியாதி விஷயங்களுக்கு உரிய பொதுவான காரணங்களே அவர்கள் கன்கு அறி. வார்கள். கோயாளி ஒருவனின் அலறல்களேயும் முனகல் களேயும் வைத்தியன் எவ்வாறு கவனிப்பானே, அதே மாதிரித்தான் சோவியத் பத்திரிகையாளனும் முதலாளித் துவ பத்திரிகைகளின் சாட்சியங்களை சிரத்தையோடு கவனிக்க வேண்டும். நம் நாட்டில் உள்ள திறமைசாலி களில் எவராவது முன் வந்து, ஏதாவது ஒரு கலாசார நகரத்திலிருந்து வெளிவரும செய்தித் தாள்களில் காணப் படுகிற போலிஸ் செய்திகளிலிருந்து போதுமான விவரங் களைச் சேகரித்துக் கொண்டு, சில்லறைக் கடைகள், உணவு விடுதிகள், கேளிக்கை கிலேயங்கள் முதலியவற்றின் விளம் பரங்களோடும், சபைக் கூட்டங்கள், வரவேற்புகள், பொது விழாக்கள் முதலியன பற்றிய வர்ணிப்புகளுடனும் அவற்றை ஒத்துப் பார்த்து அவர் அவ் விவரங்களை எல்லாம் கொண்டு ஆராய்ச்சி நடத்தினால், இன்றைய முதலாளித்துவ சமுதாயத்தின் கலாசார வாழ்க்கை பற்றிய மயக்கத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கக்கூடிய சித்திரத்தை மைக்கு அளிக்க முடியும்.

முதலாளித்துவ பத்திரிகைகளில் தினந்தோறும் நாம் காண்பது என்ன? கடந்த மே மாதங்தில் அவை லேசாகத் தொட்டு ஒதுக்கிய சில செய்திகளே இதோ உதாரணத் துக்குக் கொடுக்கிறேன்.

'சிறுவர் சிறைச் சாலையில் குழப்பம்'-இளம் வயதுக் குற்றவாளிகளைச் சீர்திருத்தும் சிறையிலிருந்து