பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్షీ மாக்ஸிம் கார்க்கி கட்டுரைகள்

ம் விளைவிப்பதில்லை. ஆனந்தமாகவும் அமைதியாகவும் விரும்புகிறவர்களுக்கு அது எத்தகைய ஆபத்தையும்

ாக்குவதில்லே. டாம்பீகமான சினிமாக்கள் நாள் தோறும் பெருகிக்கொண்டே இருக்கின்றன. மேலும் அதிக ஆடம்பரமான சிற்றுண்டிச் சாலைகள் பெருகுகின் தன. அவற்றின் சுவர்களேயும் கூரைகளேயும் கடுங்க ~ எழுப்பும் இசைக் கருவிகள் து முழங்கிக் கொண்டிருக்கின்றன. குன்றிப் போன துக்கு மாற்ருக அமையும் மருந்துகள் பற்றிய

ன விளம்பரங்களைக் காண வியப்புத்தான் உண்

صلا

டாகிறது. அதேபோல், மேக நோய்களைத் தீர்க்கும் வைத்

சேஷமான சொல் அலங்கார விளம்பரங் களேக் கண்டும் வியப்படைகிருேம்.

இத்தகைய பரபரப்பான விஷயங்கள் எல்லாம் 1914-ம் வருஷத்துக்கு முன்பு கூட இருந்தனவே என்று நீங்கள் சொல்லலாம். உண்மை. ஆலுைம் அன்று இவ் வளவு ஆரவாரமாக இருந்ததில்லை அவை. இப்பொழுது கலாசார ககரங்களில் உள்ள முதலாளிகள் எல்லோரும்

δο. Ε.,

தேய்ந்து குறையுது வாழ்வு

வேகமாய் ஓடுது காலம்; பகல் என்றும் பாராமல்

ரவு என்றும் சோராமல்,

பெறுவோம் இன்பம் இன்டமே!

என்று ஏகமனதாகத் தீர்மானித்து விட்டார்கள் என்றே

தோன்றுகிறது.

கிண்ட ஒல்லிக் கால்களும், துருத்திய வயிறும், கன மாக வர்ணம் பூசப்பட்ட கன்னங்களும், கஞ்சா அப்ப வன்' என்று காட்டும் வெறிக் கண்களும் பெற்றிருந்த