பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலாளித்துவ பத்திரிகைகள் 119

அவன் ஜெயிலுக்கு அழைத்துச் செல்கிற மனிதன் குற்றமற்றவன இல்லையா என்பதைப் பற்றிக் கவலேட் பட வேண்டியது போலீஸ்காரன் கடமை அல்ல. சமூகம் என்கிற நீதிமன்றத்தின் முன்னர் நானும் அதே ரக ஆசாமி களேத் தான் கொண்டு வந்து கிறுத்துகிறேன். முன்பு கடந்தது என்ன, இனி கடக்க இருப்பது என்ன என்பதை யோசிக்க வேண்டியது என் பொறுப்பு அல்ல."

1905-ம் ஆண்டில் நியூயார்க் நகரத்தில், அமெரிக் காவுக்கு இகழ்ச்சியுண்டாகும் சம்பவம் ஒன்று கடந்தது. அப்போது தான் நான் இதைக் கேள்விப்பட்டேன். இரண்டு ஒட்டல்களிலிருந்து நான் வெளியேற்றப்பட் டேன். எனவே, நான் எனது பெட்டிகளோடு நடுத் தெரு வில் கிலேயாக அமர்ந்து விட்டேன். என்னதான் கடக் இறது என்று பார்க்கலாமே எனக் காத்திருக்கவும் தீர் மானித்தேன். பத்திரிகை கிருபர்கள் என்னேச் சூழ்ந்து கொண்டார்கள். சுமார் பதினேக்து பேர் இருப்பர். அவர்கள் சொந்த முறைப்படி - அமெரிக்க மதிப்புப்படிஅவர்கள் எல்லோரும் கல்லவர்கள் தான். என்னிடம் அவர்கள் அனுதாபம் காட்டினர்கள். அந்தச் சம்பவம் காரணமாக அவர்கள் குழப்பம் கூட அடைந்திருந்தனர் என்று கான் எண்ணினேன். அவர்களில் ஒருவன் விசேஷமாக விரும்பத்தக்கவணுய் தோன்றினன். பருமனை ஆசாமி அவன். உணர்ச்சிகளைப் பிரதிபலிக்காத முகமும், வேடிக்கையான உருண்டைக் கண்களும் அவனுக்கு இருந்தன. பாசிமணி போன்ற அவனது லேகிறக் கண் களில் அபூர்வமான பேரொளி கிறைந்திருந்தது. அவன் புகழ்பெற்ற நபரும் கூட ஒரு சமயம், பிலிப்பைன் தீவில் உள்ள மணிலாவில், ஸ்பானியர்களால் சிைறப்படுத்தப் பட்டிருந்த தேசியவாதியான மரணதண்டணே விதிக்கப் பட்ட ஒரு புரட்சிக்காரியை மீட்டு வரும்படி அவனே