பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகி பிரான்ஸ் - 9

தன்னிடம் உள்ளது பூராவையும் தந்து விட வேண்டும் என்று மக்கள் அதட்டிக் கேட்கிற போது, அவன் தன்னல் கொடுக்க முடிந்ததைக் கூடக் கொடுக்கக் கூடாது...... இதைத்தான் அரசர்கள் எப்போதும் அனுஷ்டித்து வங் திருக்கிருர்கள்-இப்பொழுது மட்டும் அவர்கள் ஏன் வேறு விதமாக எண்ண வேண்டுமாம்? நீர் வாழ்க்கையைச் சாதாரண நோக்கிலே கவனிக்க வேண்டும். நீர் கிழவனு? - பின் ஏன் இந்த மனச் சோர்வு ஒரு மனிதனுக்குக் காதல் புரியும் ஆற்றல் இருக்குமானல், வாழ்க்கையே சிறப்பான தாகி விடுகிறது. உண்மைதான்; இரண்டாவது கிக்கலஸ் -நான் அதை எப்படிச் சொல்ல?-தியவர்களின் செல்வாக் கிற்கு மிக எளிதில் இணங்கி விடுகிருர். ஆனல் உண்மையில் அவர்- தீயவரல்ல; தெரியுமா? என்ன இருந் தாலும், அவர் உங்களுக்குச் சுதந்திரம் அளித்திருக்கிருரே, இல்லையா?...'

"ஆயிரக்கணக்கான உயிர்களைப் பறிகொடுத்து அவரிடமிருந்து காங்கள் அதைப் பிடுங்கிக் கொண்டோம். இப்பொழுது, அவர் கைகளிலிருந்து அது வலுவில் பறித் துக் கொள்ளப்பட்ட பிறகும் கூட, அவர் அதற்கு விலையாக மேலும் மேலும் ரத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிரு.ர். நெருக்கடியின் பேரில் அவர் தங்த சலுகையை அவரே மீண்டும் எடுத்துக் கொள்ள விரும்புகிரு.ர். நீ அப்படி அவர் அதை மீட்டுக் கொள்வதற்கு வசதியாக அவருக்கு இப்பொழுது பணம் கொடுத்திருக்கிருய்...'

"இல்லை, இல்லை! அவர் அதைப் பிடுங்கிக் கொள்ள மாட்டார். நீங்கள் என்னை நம்புங்கள்!” என்று அவள் மறுத்துரைத்தாள். 'அவர், உம், அவர் கெளரவம் கிறைக் தவர். சொன்ன சொல்லேக் காப்பாற்றுகிறவர். எனக்கு அது தெரியும்.”