பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 மாக்லிம் கார்க்கி கட்டுரைகள்

அக் கிழட்டுக்குரூபியின் வேட்டை நாய்கள்-தங்களுடைய பயனெட்டுகளாலும் துப்பர்க்கிகளாலும் அந்த மாபெரும் நகரத்தை அன்று அடிமைப்படுத்தி யிருந்தார்கள். தெரு மூலைகளில் பதுங்கி நின்று எட்டிப் பார்க்கும் பிரஞ்சுக் காரர்களையும் நான் பார்த்தேன். உண்மை, சுதந்திரம் ஆகியவ ற்றின் நம்பகமான பாது காவலரான அவர்கள். தாங்கள் ரத்தத்தைக் கொட்டி, குடியரசின் முகத்தின் மீது படிங்துவிட்ட அவமானக் கறையைக் கழுவுவதற்குத் தயாராக கின்று, தங்களுடைய விரோதிகளின் வலிமையை மெளனமாக அளவிட்டுக் கொண்டிருந்தார்கள் ... பழைய பிரான்ஸின் ஆன்ம வேகம் - வால்டயர் ஹ்யூகோ ஆகியோரின் மாபெரும் தாயாகத் திகழ்ந்தவளிள் ஆத்மத் துடிப்பு - அவளுடைய குழந்தைகளான கவிஞர்கள். வீரர்கள் முதலியவர்களின் குரல்கள் எட்டிய இடமெங் கும் சுதந்திர மலர்களேத் துரவிய பிரான்ஸின் ஆத்மசக்திஅவர்களுடைய உள்ளங்களில் மீண்டும் பிறந்து கொண் டிருக்கிறது; வளர்ந்து வலுப் பெற்றுக் கொண்டிருக் கிறது என நான் உணர்ந்தேன். -

கான் பாரிஸ் ககர வீதிகளில் நடந்தேன். இருண்ட அறையில் அமர்ந்து என்னேடு உரையாடிய பிரான்சுக் காக என் உள்ளம் ஒரு கீதம் இசைத்தது.

தனது இளம் பிராயத்தில் தன் இதய பூர்வமாக உன்னேக் காதலியாதிருந்தவன் யார்தான்? -

இளமையின் இனிய நாட்களில், அழகு, சுதந்திரம் ஆகிய தேவதைகளின் திருமுன்னர் மனிதரின் ஆத்மா முழங்தாளிட்டு வணங்கிய காலே, அவர்களுடைய உள்ளம், ஒ மாபெரும் பிரான்ஸ்ே கின்னிடம் தவிர வேறு எங்கும் தங்கள் ஒளிமிகு கோயிலேக் கண்டதில்லையே!

பிரான்ஸ் உண்மையும் துணிவும் பெற்றிருந்த மனிதர் அனைவருக்கும், உணர்வு மிகுதியுடன் காதலிக்கப்