பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 மாக்ஸிம் கார்க்கி கட்டுரைகள்

ஒரு காலத்தில் உலகின் கலாசாரத் தலைவியாகத் திகழ்ந்த மாபெரும் பிரான்லே உன் செயல்களின் கேவலமான அருவருப்பு முழுவதையும் நீ உணர்கிருயா?

விலை போகக் கூடிய உனது கரம், சுதந்திரத்தின் கலாசாரத்தின் பாதையை ஒரு காடு முழுமைக்கும் சிறிது காலத்திற்கு அடைத்து விட்டது. அச் சிறு காலம் ஒரே ஒரு காள்தான் என்ருலும், உன்னுடைய குற்றம் குறைந்த தாகி விடாது. ஆளுல் சுதந்திர முன்னேற்றத்தை நீ தடை செய்தது ஒரு நாள் மட்டுந்தான் என்பதல்ல. உன் பனத்தின் சக்தியால் ரஷ்ய மக்களின் ரத்தம் மறுபடியும் பெருக்கெடுத்து ஓடும்.

அக்த ரத்தம் பொய் தவழும் உன் முகத்தின் தளர்ந்த

o rq +. * o * * o * • கன்னங்களில் கித்தியமான வெட்கத்தின் செங்கிறத்தைப் பூசட்டும்! -

என் அன்டே!

நானும் ரத்தத்தையும் வெறுப்பையும் சேர்த்துக் காறி உமிழ்கிறேன் கின் கண்களே கோக்கி: கியூயார்க், மே, 1908,