பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு அமெரிக்கப் பத்திரிகையின் கேள்விகளுக்குப் பதில்

'உங்கள் நாடு அமெரிக்காவை வெறுக்கிறதா? நீங்கள் அமெரிக்க நாகரித்தைப் பற்றி என்ன சினேக்கிறீர்கள்?" என்று கேட்கிறீர்கள்:

இத்தகைய கேள்விகளைக் கேட்பதும், அதுவும் இந்த விதமாகக் கேட்பதும், திரித்துக் கூறுவதிலும் உயர்வு நவிற்சியிலும், பரபரப்பிலும் அமெரிக்கருக்கு உள்ள உண்மையான ஆசையை எடுத்துக் காட்டுகிறது. சும்மா பணம் திரட்டுவதற்கு ' என்ற நோக்கோடு ஒரு ஐரோப்பியன் இத்தகைய கேள்விகளைக் கேட்பான் என்று என்னுல் கற்பனை செய்யக்கூட முடியவில்லை. உங்களுடைய முதல் கேள்விக்கு - சொல்லப் போனல், மற்றுமுள்ள எல்லாக் கேள்விகளுக்குமே-எனது நாட்டின் 15 கோடி மக்களின் பெயரால் பேசுவதற்கு எனக்கு எவ்வித உரிமையும் இல்லே என்பதைக் கூற விரும்பு கிறேன். ஏனெனில் உங்கள் காட்டைப் பற்றி அவர்க ளுடைய மனுேகிலே என்ன என்று அவர்களைக் கேட்கும் |கிலேயில் நான் இல்லே.

உங்கள் முதலாளிகள் எங்த காடுகளின் ரத்தத்தை டாலர்களாக மாற்றிக் கொண்டிருக்கிருர்களோ அங்கா

டு