பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 மாக்ஸிம் கார்க்கி கட்டுரைகள்

களிலேகூட - பிலிப்பைன்ஸ், தென் அமெரிக்கக் குடியர சுகள், சிஞ ஆகிய இடங்களில்கூட - அமெரிக்காவிலுள்ள ஒரு கோடி கருகிற மக்களிலும் தனது மக்களின் பெயரால் பின்கண்டவாறு பதில் அளிக்கும் துணிவுள்ள அறிவுள்ள மனிதன் எவனேயும் காண மாட்டீர்கள்: "ஆமாம். எனது காடும் என் நாட்டு மக்களும் அமெரிக்காவை வெறுக் கிரு.ர்கள். அங்கு வசிக்கிறவர்கள் எல்லோரையும், தொழி லாளர்களேயும் கோடீசுவரர்களேயும், கருகிற இனத்தி வரையும், வெள்ளே நிறத்தவரையும் வெறுக்கிருர்கள் உங்கள் காட்டின் பெண்களேயும் குழங்தைகளையும் அவர்கள் வெறுக்கிருர்கள். அதன் வயல்களையும் கதி களேயும் காடுகளையும், அதன் மிருகங்களையும் பறவைகளே யும், அதன் கடந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் அதன் விஞ்ஞானத்தையும் விஞ்ஞானிகளேயும், அதன் மதத்தான கலாசாஸ்திர சாதனைகளையும், எடிசனேயும், லூதர் பர்பாங்கையும், எட்கார் அலன் போவையும், வால்ட் விட்மனேயும், வாஷிங்டனேயும், லிங்கனேயும், "ட்ரீசரையும், ஒ கீலேயும், ஷெர்வுட் ஆண்டர்ஸ்னேயும் மற்றுமுள்ள திறமையாளர்களான கலைஞர்கள் அனே வரையும், சிறந்த கற்பணு அலங்கார வாதியும், ஜாக் லண் டனின் ஆத்மீகத் தங்தையுமான பிரெட்ஹார்ட்டையும் அறுக்கிருர்கள்; தோரோவையும், எமர்சனையும், க ஐக்கிய காடுகளே உருவாக்கிய ஒவ்வொன்றையும்

கள் கேள்விக்கு இவ்வாறு பைத்தியக்காரத்

து பதிலே - மனிதர்கள் மீதும் கலாசாரத்தின்

கொண்ட வெறுப்பு நிறைந்த ஒரு பதிலை.

தரக்கூடிய முட்டாள் ஒருவனே நீங்கள் எதிர் பார்க்க

- றே நான் கம்புகிறேன்.