பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு அமெரிக்கப் பத்திரிகையின் கேள்விகளுக்குப் பதில் 21

எனினும், அமெரிக்க நாகரிகம் என்று நீங்கள் குறிப் பிடுகிற விஷயம் பற்றி எனக்கு அனுதாபமில்லை;அது என் அனுதாபத்தைப் பெறவும் இயலாது என்பதை நான் சொல்லவேண்டும். நம் பூமியில் உள்ள நாகரிகங்களில் எல் லாம் மிகவும் அவலட்சணமான நாகரிகம் உங்கள் நாகரிகம் என்றே கான் கருதுகிறேன். ஏனெனில், ஐரோப்பிய காக ரிகத்தில் உள்ள விதம் விதமான, வெறுக்கத் தகுந்தகோரங் களே எல்லாம் அது இயல்புக்கு விரோதமாக மிகைப் படுத்தி வைத்திருக்கிறது. வர்க்க அரசாங்கத்தின் ஜன. விரோதத்தில்ை ஐரோப்பா துன்பம் தரத்தக்க வகையில் சீர்கெட்டிருக்கிறது. ஆலுைம், உங்கள் லட்சாதிபதிகளே யும் கோடீஸ்வரர்களேயும் போன்ற பாழ்படுத்தும் போக்கும் மடத்தனமும் கொண்டவர்களே - நாட்டில் சீரழிந்தவர்களேச் சிருஷ்டிக்கும் பணப்பேய்களே-ஐரோப் பாவில் காண்பது இன்னும் சாத்தியமில்லை. வேடிக்கை ஆர்வத்தினுல் ஒரு சிறுவனேக் கொன்று விட்ட பாஸ்டன் நகரத்துப் பணக்காரப் பையன்கள் இரண்டு பேரைப் பற்றி உங்களுக்கு கிச்சயமாக கினேவு இருக்கும். பெரிய தனத்திலுைம் வேடிக்கை ஆர்வத்திலுைம் தூண்டப் பட்ட இத்தகைய குற்றங்கள் உங்கள் காட்டில் எவ்வளவு நிகழ்கின்றனவோ? ஐரோப்பாவில் பிரஜைகளின் கீழ்மை கிலே பற்றியும், பாதுகாப்பற்ற தன்மை பற்றியும் எவ்வளவோ சொல்லலாம். ஆயினும் ஸாக்கோவும் வான் ஸெட்டியும் கொலே செய்யப்பட்டது போன்ற மிகுதியும் அவமானகரமான கிலேமை அங்கு இன்னும் ஏற்படவில்லே. பிரான்ஸின் 'டிரைபஸ் வழக்கும் வெட்கப்படத் தகுந்த காரியம்தான். ஆணுல், பிரான்ஸில் நிரபராதியான ஒருவனேப் பாதுகாப்பதற் கென்று 'எமிலிளேபாலாவையும்' "அனதோல் பிரான்ளை'யும் போன்ற மனிதர்கள் முன் வந்தார்கள்; ஆயிரக்கணக்கானவர்கள் அவர்களைப் பின்