பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 மாக்ஸிம் கர்க்கி கட்டுரைகள்

4.

கணக்கான டன்கள் சேகரிக்கப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது. இவற்றை எல்லாம் சீமாட்டிகளும் சிமான்களும் மென்று இன்ன வேண்டும்; ஜீரணித்தும், மன்னுக்கு உரிய உரமாக மாற்றியும் ஆக வேண்டும்...

ஒவ்வொரு விட்டுக்கும் மூன்று மாடிகளும்,ஒவ்வொரு க்கும் மூன்று அல்லது நான்கு ஜன்னல்களும் பெற்று

ஆசாமி ஒருவன் மூடுபனியினுரடே வேகமாக வத்துச் செல்கிருன். ஸ்காத்லாந்துக்காரன்

ல் இரண்டு ரிப்பன்கள் துருப் பிடித் ற- ரொம்பவும் அடிபட்ட - சட்டை, வலது கை அருகில் காணப்பட்ட ஒட்டு, பிரிந்து அகன்று டிருக்கிறது. முழங்கால்களேத் தொட்டுக் கொண் கிற கட்டையான உடுப்பு முட்டிலிருந்து கணுக் வரை துணி எதுவும் இல்லாத கால்கள் குதி விட்ட பெரிய பாதரட்சைகள் அணிந்த

இவையே அவனேப் பற்றிய வர்ணனே. அவன் குள் ஒரு வகை இசைக் கருவியை இடுக்கியிருக்கிருன்.

அதை அவன் இடது. கையில்ை விலாப்புறத்தோடு அமுக்குகிருன். அவனுடைய சிவப்புக் கைகள் ஒசைப் படாமலே அதன் விசைகளே அழுத்தும் பொழுது, அதனுடைய மூன்ருவது குழல் உல்லாசமான, கூரிய, உயர்ந்த தொனியில் இசையை வெளியிடுகிறது. அதற்கு ஏற்ப இரண்டாவது குழல் ஒரே மாதிரியான, அமுங்கிய, இழுப்பை இசைக்கிறது. அந்த வாத்தியக்கர்ரனின் முகம் வெளிறி மெலிந்திருக்கிறது. கன்ன எலும்புகள் கூர்மையாய் துருத்திக் கொண்டிருக்கின்றன. அதனல்

சருமம் சிவப்புத் திட்டுகளாகத் தெரியும்படி இறுகி