பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இழுபட்டிருக்கிறது. எலும்பான மூக்கு கோபமாய் சிலிர்த்து நிற்கும் சிவப்பு மீசைக்குள் வாடிக்கிடக்கிறது.

மோவாயும் செப்புக் கம்பிகள் போன்ற மயிர்க் கட்டை களினல் மூடப்பட்டுள்ளது. ஆழமாக அமையப் பெற் றுள்ள கண்கள் குழிகளுக்குள்ளிருந்து அசாதாரணமான கூரிய கோக்குடன் கவனித்துப் பார்க்கின்றன. நீலநிறக் கண்மணிகள் நெருப்பெனச் சிவந்த வெண்பரப்பின் மீது நீங்துவது போல் - ந்ேதிப் பளபளத்துக் கொண்டு. இருப்பது போல் தோன்றுகின்றன. அக் கண்கள் சிவந்து

கொதிக்கின்றன என்று சொல்லலாம் போல் தோன்று கிறது. அவ் வாத்தியக்காரன், நான்கு வீடுகளின் ஜன்னல் களுக்குக் கீழே எண்பத்து மூன்று வேகமான எட்டுகள்

எடுத்து வைக்கிருன். பிறகு, பணக்காரர் கிறைந்த தெரு

வின் மூலையில் திரும்புகிருண். பைத்தியக்காரனின் பிடி வாதத்தோடு அவன் தனது உலாவை மறுபடியும் தொடரு கிருன். அவனது முழங்கையில் உள்ள கிழிசல் பிய்த்துக் கொண்டுபோக முயற்சிப்பது போல் படபடக்கிறது. அவன் தன் கன்னங்களே உப்பச் செய்கிருன் மீசைகளை இழுக் கிருன், இசைக் கருவியின் பையைக் காற்றினுல் கிரப்பு கிருண். பிறகு, குழலேத் தன் உதடுகளிலிருந்து நீக்கி விட்டு அவன் லொக்கு லொக்கென்று இருமுகிருன். கோழை யைத் துப்புகிருன். ஆயினும். அவன் கடப்பதை ஒரு கண மேனும் கிறுத்தவில்லே. அவன் கடங்து கொண்டே இருக்க வேண்டியது தான். ஏனெனில், மகிழ்ச்சி மிகுந்தவர்களின் வீட்டு ஜன்னல்களின் கீழே கின்று ஒசை எழுப்பி, அவர் கள் இளைப்பாறுவதைக் கெடுக்கக் கூடாது என்று போலி ஸார் அவனேத் தடுத்திருக்கிரு.ர்கள். ஆணுல் அவன் கடந்த படி எவ்வளவு நேரம் வேண்டுமாயினும் இசையெழுப்ப லாம். ஏனெனில், இணங்கிப் போவதில் முதல் தர நாடான பிரிட்டனின் மன்னர் ஆளுகைக்கு உட்பட்ட பிரஜைகள் எல்லோரும் சுதந்திர மனிதர்கள் ஆவர். வாத்தியக்காரன்